tag:blogger.com,1999:blog-6706297978955592594.post781120057731654543..comments2024-02-24T22:12:47.846+05:30Comments on பசுமைப் பக்கங்கள்...: ஒரு கம்யூனிஸ்ட் காமெடி: மதுஒழிப்பு நல்லகண்ணு, மதுதிணிப்பு தா.பாண்டியன்!அருள்http://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6706297978955592594.post-4985673808952865402012-07-01T07:59:44.298+05:302012-07-01T07:59:44.298+05:30அருள் ஐயா அவர்களுக்கு,
தயவு கூர்ந்தது இந்த இரண்டு ...அருள் ஐயா அவர்களுக்கு,
தயவு கூர்ந்தது இந்த இரண்டு லிங்க்குகளையும் பார்க்க வேண்டும். சிகரெட் ஸ்டைலாக பிடிப்பது ரஜினி or இந்த பொடியனா? யார் சூப்பர்?
லிங்க்;
http://www.nambalki.com/2012/06/blog-post_30.html

பாருங்கள், இந்த “குழந்தை” சிகரெட் பிடிப்பதர்க்கு காரணம் “சினிமாவா?” அல்லது, ஆமைகளா? அதாவது,
கல்-லாமை, இல்-லாமை, அறி-யாமை, இய-லாமை? எது காரணம்? சினிமாவா? ரஜினியா? நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-29810103138749064992012-06-30T17:07:48.704+05:302012-06-30T17:07:48.704+05:30திரு.ரமணி ,திரு பிரியன் அவர்களே. ஒரு கட்சியை கொள்க...திரு.ரமணி ,திரு பிரியன் அவர்களே. ஒரு கட்சியை கொள்கை , மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து போராடுவது என்பதன் அடிப்படையில் ஆராய்ந்தால் நீங்கள் கண்டிப்பாக பா.ம.க வைத்தான் ஆதரிப்பீர். அது தவிர இந்தியாவை இந்தியனே ஆளவேண்டும். ஆதே போல் தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும். என்ற கருத்தை வலியுறுத்தும் தமிழகத்தின் ஒரே தமிழர் கட்சி பா.ம.க என்று மனதில் வையுங்கள்.தமிழ் உணர்வுள்ளவன்.https://www.blogger.com/profile/00583742064136275231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-50376767986910748962012-06-30T15:13:46.059+05:302012-06-30T15:13:46.059+05:30கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டாலும், காலம் காலமாக...கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டாலும், காலம் காலமாக ஜெயலலிதாவுக்கு அடிவருடும் வேலையே செய்து வரும் தா. பாண்டியன் என்றொரு ஜடம், விடுதலைப்புலிகளின் அடிவருடி வைக்கோ( ல் ) போன்ற மற்றோர் இழி பிறவிதான்மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-82076686303257078292012-06-30T13:22:00.850+05:302012-06-30T13:22:00.850+05:30மது மற்றும் புகை பிடித்தலை தொடர்ந்து எதிர்த்துவரு...மது மற்றும் புகை பிடித்தலை தொடர்ந்து எதிர்த்துவரும் ராமதாஸ் பாராட்டுக்குரியவர். அன்புமணி ராமதாஸ் பொது இடத்திலும் அலுவலகங்களிலும் புகை பிடிக்க தடை விதித்ததால் பலர் புகைபிடித்தலை குறைத்துள்ளதை நேரில் பார்த்திருக்கிறேன்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-68801911995053834022012-06-30T05:07:46.399+05:302012-06-30T05:07:46.399+05:30வண்ணக் கண்ணாடிகள் அணிந்து ஒரு விஷயத்தைப்
பார்ப்பதற...வண்ணக் கண்ணாடிகள் அணிந்து ஒரு விஷயத்தைப்
பார்ப்பதற்கும் வெறும் கண்களுட்ன் பார்ப்பதற்கும்
உள்ள வித்தியாசமே பெரும்பாலான விஷயங்களில்
சமூக உணர்வுள்ள பலரும் ஒன்று சேர முடியாமல்
போகிறோம் என நினைக்கறேன்
தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-3377502273895908402012-06-29T23:38:48.516+05:302012-06-29T23:38:48.516+05:30பதிவு நன்று. ஆனால் ராமதாஸைப் பொறுத்தவரை நல்ல அபிப்...பதிவு நன்று. ஆனால் ராமதாஸைப் பொறுத்தவரை நல்ல அபிப்ராயம் எனக்கில்லை.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-47193755982464560112012-06-29T20:53:25.767+05:302012-06-29T20:53:25.767+05:30Ramani கூறியது...
// //அதிகாரத்திற்கு வராத வரை இத...Ramani கூறியது...

// //அதிகாரத்திற்கு வராத வரை இதுபோன்று நிறையப் பேசலாம். நாம் யாரையும் அவர்கள் நடந்து கொண்ட முந்தைய உதாரணங்களை வைத்துத்தானே முடிவு செய்ய முடியும்// //

மிகச் சரியான கருத்தைக் கூறியுள்ளீர்கள்.
பாமக அதிகாரத்தில் இருந்த போது "அவர்கள் நடந்து கொண்ட முந்தைய உதாரணங்களை" பார்ப்போம்:

மதுபானம் இந்தியாவின் அரசியலமைப்பின் கீழ் மாநில அரசின் அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-10738132065242639892012-06-29T20:19:28.438+05:302012-06-29T20:19:28.438+05:30இதற்கு முன்பு அவர்கள் பேசியதையும்
நட்ந்து கொண்டதை...இதற்கு முன்பு அவர்கள் பேசியதையும்
நட்ந்து கொண்டதையும் உதாரணமாகச் சொல்லி
இப்படித்தான் இவர்கள் பேச்சும் எதிர் கால
நடவடிக்கையும் இருக்கும் எனச் சொல்லியுள்ளேன்
அதிகாரத்திற்கு வராத வரை இதுபோன்று நிறையப் பேசலாம்
நாம் யாரையும் அவர்கள் நடந்து கொண்ட முந்தைய
உதாரணங்களை வைத்துத்தானே முடிவு செய்ய முடியும்
தாங்கள் மது ஒழிப்பு குறித்து இரண்டு
கம்யூனிஸ்ட் தலைவர்களின் Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-40378217837094852692012-06-29T20:10:28.707+05:302012-06-29T20:10:28.707+05:30நன்றி அருள்நன்றி அருள்ஒசைhttps://www.blogger.com/profile/03628171497483369911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-41420020028056006802012-06-29T19:36:51.607+05:302012-06-29T19:36:51.607+05:30@Ramani
மதுஒழிப்பு தொடர்பான பதிவு என்பதால் பாட்டா...@Ramani

மதுஒழிப்பு தொடர்பான பதிவு என்பதால் பாட்டாளி மக்கள் கட்சியின் மதுஒழிப்புக் கொள்கை மேலே அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகால தமிழ்நாட்டு வரலாற்றில் மதுஒழிப்பை பிரச்சாரத்தை தீவிரமாகக் கையிலெடுத்து வரும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான். அந்த உண்மையை எவரும் மறுக்க முடியாது.

பாமக குறித்த வேறு குற்றச்சாட்டுகளுக்கு - அதுகுறித்த விவாதத்தின் போது என்னால் அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6706297978955592594.post-80747500018239204492012-06-29T19:10:51.353+05:302012-06-29T19:10:51.353+05:30நல்ல அலசல்
ஆனால் இந்தக் காமெடிக்குள்
பெரிய காமெடிக...நல்ல அலசல்
ஆனால் இந்தக் காமெடிக்குள்
பெரிய காமெடிக் கட்சி பாட்டாளி மக்கள் கட்சியின் அறிக்கையை
இணைக்க வேண்டாம்.எங்கள் குடுமபத்தில் யாரும்
பதவிக்கு வரமாட்டார்கள் என்றது வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்றது
மற்றும் தன் மகன்மந்திரியாகவேண்டும் என்பதற்காக
எதை வேண்டுமானால்விட்டுத்தரத் தயாரானதெல்லாம்
இன்னும் மற்க்கவில்லை
அவர் செந்தில் என்றால் இவர் கௌண்டமணி என Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com