Pages

Tuesday, November 30, 2010

ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்.





சுப்ரமணியன் சுவாமி குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு அளித்த பேட்டியில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்தவர்கள் பட்டியலில் அனுஷ்கா, நாடியா ஆகியோரும் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார். (பக்கம் 43 - குமுதம் ரிப்போர்ட்டர் - 5.12.2010)

அதாவது, ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கும் பங்கு கிடைத்திருக்கலாமாம்!!!

(குறிப்பு: அனுஷ்கா, நாடியா ஆகியோர் திருமதி. சோனியா அம்மையாரின் தங்கைகளாம்)

(முக்கிய குறிப்பு: மேலே உள்ள படங்களுக்கும் இந்த செய்திக்கும் தொடர்பு எதுவும் இல்லை)

4 comments:

வெற்றி நமதே said...

பதிவுலகினருக்கு ஒரு முக்கிய செய்தி :

http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html

Anonymous said...

இந்த பதிவு அலைவரிசை ஊழலைவிட அதிர்ச்சியை அளித்தது. அருள் மாதிரி ஒரு சீரியஸ் பதிவரிடமிருந்து இப்படி ஒரு மொக்கை பதிவை எதிர்பார்க்கவில்லை. பாமகவின் தீவிர தொண்டரிடமிருந்து நடிகைகள் படம் போட்ட ஒரு வெத்து பதிவ? வெட்கம் வெட்கம்.

kumar said...

யார் கேட்பார்கள் என்ற திமிரில்தான் இத்தகைய ஊழல் நடைபெருகிறது.
நண்பர்களே அரசியலில் உள்ள யாராவது ஒருத்தர் நல்லவர் என்று கூற சொலுங்கள் பார்க்கலாம்.
எல்லோரும் மலை முளிங்கி மகாதேவன்கள்தான். ஆனால் அவர்கள் பண்ணும் ஒவ்வொரு தப்புக்கும் நிச்சயம் பதில் சொல்லவேண்டிய காலம் வரும்.
(தவறு செய்கிறவன் நிச்சயம் தண்டனை அனுபவிப்பான்).
மக்கள் திருந்தும் வரை இத்தகைய கேவலமான செயல் (பிச்சை எடுத்தல் ) நடந்துகொண்டுதான் இருக்கும்.

Anonymous said...

உலகின் மிகப் பெரிய அயோக்கிய சிகாமணி,பல அரசுகளின் மாமா,பத்திரிக்கை உலகை விலைமாதுகளாக்கிய சுப்புணி சொல்வதைப் பத்திரிக்கைகள்தான் நம்ப முடியும். இந்தச் சுப்புணியின் வண்டவாளம் ஒரு நாள் தண்டவாளத்தில் ஏற்றப் பட வேண்டும். மஞ்சள் பத்திரிக்கை மாமாவுக்கு என்கும் ஏஜண்டுகள் உண்டு.