Pages

Saturday, May 07, 2011

டோனியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: மதுபான விளம்பரங்களில் நடிப்பதற்கு எதிர்ப்பு!

ஐ.பி.எல் போட்டிக்காக சென்னை வந்திருந்த இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி தங்கியிருந்த பார்க் ஷெராட்டன் நட்சத்திர விடுதி முன்பு - மதுபான விளம்பரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமைத்தாயகம் அமைப்பினர் 4.5.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
"மதுபானத்தைத் திணிக்கும் விளம்பரங்களுக்காக கிரிக்கெட் பயன்படுத்தப் படக்கூடாது. மகேந்திர சிங் டோனி மெக்டவல் வி.எஸ்.ஓ.பி எனும் விளம்பரத்திலிருந்து விலக வேண்டும்" என பசுமைத்தாயகம் அமைப்பினர் முழக்கமிட்டனர்.

இப்போராட்ட்த்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
டோனி பங்கேற்கும் McDowells VSOP விளம்பரம்
டோனியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

பத்திரிகை செய்திக் குறிப்பினை காண இங்கே சொடுக்கவும்: http://www.scribd.com/full/54829888?access_key=key-cn22vktyryrjaqtzu1t

விரிவாகக் காண:

1 comment:

Unknown said...

நல்ல விஷயம்