Pages

Tuesday, September 06, 2011


21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய காமெடி!




இன்றைய தினமலரில் வெளிவந்துள்ள செய்தி:

"தமிழர்களின் உரிமைக் குரலாக, போர்வாளாக , 1951ல் உதயமாகிய உண்மையின் உரைகல்லான தினமலர், இன்று 61வது பிறந்தநாளில் அடி எடுத்து வைக்கிறது."


இதைவிட கொடூரமான ஒரு நகைச்சுவை ஏதாவது இருக்குமா? இதைவிட கேவலமாக யாராவது தமிழர்களை, தமிழ்நாட்டை, தமிழ்மொழியைக் கேவலப்படுத்த முடியுமா?

7 comments:

rajamelaiyur said...

எல்லா பத்திரிக்கையும் ஒரு சார்பாகத்தான் உள்ளது .. தினமலர் கொஞ்சம் அதிகம்

காந்தி பனங்கூர் said...

ஆமாம் நண்பா, தினமலர் ஒருத்லைபட்சமாகவே எழுதுகிறது என்பது உண்மை. அதேபோல மற்ற பத்திரிக்கை எதுவும் நடு நிலையோடு செயல்படுவதுபோலவும் தெரியல.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நடுநிலை என்பதை மக்கள் புரிந்துக் கொள்வார்கள்....

அதை ஏடுகளே சொல்லிக்கொள்வது அபத்தம்தான்

சுதா SJ said...

நீங்கள் சொல்வது மிக சரியே...
தினமலர் எல்லாம் "இழவு" அறிவித்தல் சொல்லும் பத்திரிகையே...
அடபோங்க சார்
எங்க வீட்டில தினமலரை எல்லாம்
நாய் பூனை கக்கா அள்ளத்தான் பயன் படுத்துவாங்க

Unknown said...

தமிழ் மக்களிடம் பத்திரிகை விற்று பிழைத்து வரும் பத்திரிகையான, தின மலரின் புத்தி தமிழ்,தமிழின உணர்வாளர்களுக்கு எதிரி என்பதே. தின மலரின் கொட்டத்தை அடக்க ஒரே வ்ழி அனைவரும் அதை புறக்கணிப்பதே.

Unknown said...

எந்தப் பத்திரிக்கையுமே தமிழையும் தமிழனையும் கேடயமாகப் பயன்படுத்துகின்றனவே தவிர யாரும் தமிழருக்குப் பாதுகாப்பாய் இல்லை.கம்யூனிஸ்டுக் கட்சிகளே கூட்டணிக்குத் தகுந்தாற் போன்று செயல்படும்போது மற்றவர்களை என்ன சொல்ல முடியும். kadayanallur.com செல்க. முஸ்லீம்கள் கூட இந்தியர் என்ற காரணத்தால் வளைகுடா நாடுகளில் படும் அல்லல்கள் தெரியவரும். வெறுங் கூக்குரலால் பயன் எதுவும் இல்லை. அடுத்தவன் மனைவி மீது கொண்ட ஆசையால் அவளது கணவனையே கொன்ற கடையைப் புறக்கணிக்கவேண்டும் என்று எத்தனை தமிழர்கள் கொதித் தெழுந்தனர். அது போகட்டும் மீனவர் பிரச்சினை தீர்ந்துவிட்டதா? யாராவது காணாமற் போகும்பொழுதோ அல்லது இறக்கும் பொழுதோதானே குரல் எழுப்புகின்றோம். கச்சத் தீவை மீட்பதொன்றுதான் இதற்கு வழி என்று எந்த பின் புலமும் இல்லாமல் தமிழ் ஆங்கிலத்தில் புத்தகங்களையும், குறுந்தகடுகளையும் வைத்துக் கொண்டு, பழவேற்காடு முதல் குமரி வரை பம்பரமாய் சுழன்றுவரும் சீதையின் மைந்தனை எத்தனை இயக்கங்கள் ஆதரிக்கின்றன. தொடர்பு எண் 98842 27293 உயிர் என்றால் எல்லோருக்கும் ஒன்றுதான். தினமலர் சொன்னதற்குப் பதில் வருகின்றதா என்று பார்த்தேன். தங்களிடமிருந்து வந்துள்ளது. எல்லோர் உயிரும் சமமாகக் கருதப்படவேண்டும், அவ்வளவுதான்.

அருள் said...

நன்றி

திரு."என் ராஜபாட்டை"- ராஜா
திரு.காந்தி பனங்கூர்
திரு.கவிதை வீதி # சௌந்தர்
திரு.துஷ்யந்தன்
திரு.R.Elan
திரு.சீராசை சேதுபாலா