Pages

Saturday, September 14, 2013

சிவகாமி ஐஏஎஸ் - ராஜபக்சேவை விட கொடூரமானவர்: வீடியோ காண்க! அபாண்டத்தின் உச்சக்கட்டம்!!

சிவகாமி ஐ.ஏ.எஸ்., புதியதலைமுறை தொலைக்காட்சியில் பேசும்போது 'விடுதலைப்புலிகள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய பெண் போராளிகளைப் பயன்படுத்தினர்' எனக்கூறிய கொடூரமான குற்றச்சாட்டுகளின் காணொலிக் காட்சி இதோ (படத்தின் மீது சொடுக்கவும்)http://youtu.be/lVpSJUF6ixQ

சிவகாமி ஐ.ஏ.எஸ்:"ஒரு சின்ன விஷயத்தைப் பதிவு பண்ண விரும்புகிறேன். விடுதலைப் புலிகள் ஈழத்தமிழருக்காக போராட்டம் நடத்தும்போது அந்த ஈழப்புலிகளுடைய இராணுவத்தில் சில பெண்கள் இருந்தார்கள். ஈழப்புலி இராணுவத்தினுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள், என்ற ஒரு குற்றச்சாட்டு வந்தபோது அதற்கு என்ன பதில் சொன்னார்கள் என்றால் - உயிரையே ஒருத்தன் பணயம் வைத்து நாட்டுக்கு உழைக்கும்போது - இதுவந்து (பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வது) அதோடு ஒப்பிடக்கூடிய ஒரு சாதாரண விஷயம்தான் என்று நான் செய்திகளில் படித்தேன்....நான் கேள்விப்பட்டுள்ளேன். நான் ஆதாரம் (வைத்துள்ளேன்)."

3 comments:

viyasan said...

உண்மையில் செத்தும் கொடுத்த வள்ளல் பிரபாகரன் தான். பிரபாகரனைப் போற்றியும் பலர் பணமும் புகழும் பெற்றார்கள், அவரைத் தூற்றியும் பலர் பணமும் புகழும் பெற்றார்கள், பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

எழிலன் said...

நீரளவே ஆகுமாம் நீராம்பல் கழுதைக்கு நடத்தைக்கேற்பவே குணம் என்றுதான் திட்டத் தோன்றுகின்றது.

வெறி நாய்கள் கூடச் சொல்லத் துணியாமல் தவித்ததை ஒரு சொறிநாய் சொல்வதால் அதுவே குறிப்பிடும் இல்லாத சாதிக்கு அதுவே சொந்தம் கொண்டாடிக் கொள்கிறது.
வேறென்ன சொல்ல?

எழிலன்

A DEVAKUMAR said...

எந்த ஒரு தமிழரும் ,தமிழரில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பில் உள்ளவரும் இவரது பழியை எற்றுகொள்ள முடியாது .இவர் தமிழரே அல்ல