Pages

Monday, April 04, 2011

பா.ம.க'வின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கை


பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்ற எல்லா கட்சிகளிடமிருந்தும் வேறுபட்டதாகவும், உண்மையிலேயே புரட்சிகரமானதாகவும் விளங்குகிறது.

குறிப்பாக, வேளாண்மை, வறுமை ஒழிப்பு, கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கியமான சிக்கல்களுக்கு சாத்தியமாகக் கூடிய மிகச்சிறப்பான திட்டங்களை முன்வைக்கிறது பா.ம.க.

பா.ம.க வேட்பாளர்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

பாமகவின் தேர்தல் அறிக்கை:
PMK Election Manifesto 2011 Pattali Makkal Katchi

No comments: