Pages

Thursday, April 07, 2011

மலர்களின் மணம் வீசும் அணைக்கட்டு தொகுதி

புகழ்பெற்ற பொற்கோயில் அமைந்துள்ள அரியூர் ஊராட்சி அணைக்கட்டு தொகுதியில் வருகிறது. மலர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் இங்கு அதிகம். இது விவசாயம் நிறைந்த தொகுதி. விவசாய நிலங்களில் அதிகம் உற்பத்தியாகும் மல்லிகை, ரோஜா மலர்கள் சென்னை, பெங்களூருக்கு ஏற்றுமதியாகிறது. தொகுதியில் மலர்களின் மணம் எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் அபூர்வ மூலிகைகளும் அணைக்கட்டு மலைகளில் காணப்படுகின்றன.

அணைக்கட்டு தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.
அணைக்கட்டு தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் எம். கலையரசு. அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

அணைக்கட்டு தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

1 comment:

raja said...

எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் கட்சி நிறுவனர்.. எனது குடும்பத்தினர் யாரேனும் கட்சியில் அல்லது அரசு பதவி சுகங்களை அனுபவித்தால் சாட்டை எடுத்து என்னை அடியுங்கள் என்று சொன்னார்...? அது உண்மையா....?

பொது மக்களின் நம்பிக்கையை பெறாமல் அவரது மகன் மத்திய அமைச்சர் பதவிக்கு வந்தாரே அது சரியா...?
வன்னிய மக்கள் ராமதாஸால் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளனர் என்று சொல்ல முடியுமா.. அவரது நேரடி உதவியால்..?

அவரது மனைவி பெயரில் கல்லூரி துவங்குகிறாரே..அதில ஏழை வன்னியமாணவர்கள் எந்த கட்டணமும்மின்றி படிக்கமுடியுமா..?

இன்னும் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது..? இதற்கு பதில் சொலவீர்கள் என்று நம்புகிறேன்... பின்பு மற்ற சந்தேகங்களை கேட்கிறேன்.