NDTV செய்தி
மத்திய அரசு முலாயம் சிங் யாதவையும் மாயாவதியையும் பழிவாங்க பொய் வழக்கு போட்டது போன்றே, மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதன் பேரில் நடத்தப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கலாம் என அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதனை மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதி மன்றத்தில் கூறி, அதனை நீதிமன்றமும் ஏற்றுள்ளது. இதுகுறித்து பிரதம மந்திரிக்கும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் இதோ:
Anbumani-1
உண்மை இவ்வாறிருக்க, இந்த தேவையில்லாத பொய் வழக்கினை மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் மீது "எதற்காகவோ" திணிக்கின்றனர்? இதன் பின்னுள்ள சதி ஒருநாள் வெளிவராமல் போகாது.
காண்க: NDTV செய்தி