Pages

சனி, டிசம்பர் 28, 2013

காரைக்காலில் கற்பழிப்பு கூட்டணி: திமுக + விசிக கூட்டு? தலித் + இஸ்லாமியர் கூட்டு?

காரைக்காலில் தமிழ்நாட்டு இளம்பெண் 15 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் பலர் 'தலித் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தவர்கள்' என்று செய்திகள் கூறுகின்றன (கற்பழிக்கப்பட்ட பெண் முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவராம்). 

குற்றுவாளிகளில் ஒருவரான 'நாசர்' என்பவர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு நெருக்கமாம். கைது செய்யப்பட்டுள்ள 'மதன்' என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளரின் தம்பி என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் புரட்சி செய்ய வந்தவர்கள் "தலித் + இஸ்லாமியர் கூட்டு" என்று அவ்வப்போது முழங்கி வந்ததற்கு இப்படி ஒரு கொடூரமான பொருள் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

பெண்ணுரிமைப் போராளிகளும், காதல் தூதர்களும் இப்போது எங்கே ஓடி ஒளிந்தனர்? உண்மை அறியும் குழுக்களுக்கு காரைக்காலுக்கு போக மட்டும் இன்னும் வழி தெரியவில்லையா?

(இந்தக் கொடுங்குற்றம் நடந்த பின்பும் இரண்டு நாட்களுக்கு வழக்கு பதிவு செய்யப்படாமல், காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது. இதற்காக சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, ஏட்டு சபாபதி ஆகியோர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டனர்.)

குறிப்பு: 'குற்றவாளிகளை அவர்களது சாதி, மதத்தை வைத்து பார்க்கக் கூடாது' என்பதுதான் நியாயமாகும். ஆனால், தருமபுரி, திண்டுக்கல் நிகழ்வுகளில் வன்னியர்கள் மீது குற்றம் சாட்டும்போது, இதனை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.

மாலை மலர் செய்தி: "காரைக்கால் பெண் கற்பழிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது: வேளாங்கண்ணியில் பிடிபட்டார்"

The Hindu செய்தி:  "12 held in gang rape case"

2 கருத்துகள்:

அறிவழகன் . இரா சொன்னது…

காதல் கத்திரிக்காய் என்றும் சாதி இல்லை பேதி இல்லை என்றும் குலைத்த குட்டதை இப்போ காண முடியாது (கல்லைகண்டால் நாயை காணும் நாயை கண்டால் கல்லை காணும் )
அறிவழகன் .இரா
காட்டுமன்னார்கோயில்

தமிழ் உணர்வுள்ளவன். சொன்னது…

இது சம்மந்தமான செய்திகள், குற்றவாளிகளை கண்டித்து ஒரு தலைவரின் அறிக்கை எதுவும் பத்திரிக்கைகளில் காணமுடியவில்லை. பாதிப்பு தலித் பொன்ற ஒடுக்கப்பட்டொருக்கு வந்தால்தான் பாதிப்பா? பிற சமுதாய மக்களுக்கு பாதிப்பு என்றால் ஏலனமா? பிற்படுத்தப்பட்ட சாமுதாய பெண்ணின் கற்பை விட தாழ்தபட்ட மக்களின் உடைமைகள் தான் மதிப்பு அதிகமோ?