"திரைப்படம் வெளியான அன்றே வந்து குவியும் வலையுலகப் பதிவுகள் கூட மகிழ்ச்சி திரைப்படத்தைக் கண்டுகொள்ளாதது மகிழ்ச்சியான ஒன்றாக இல்லை" என்று தலைமுறைகள் - நீல.பத்மநாபன் எனும் பதிவில் செ. சரவணக்குமார் பக்கங்களில் கூறப்பட்டிருந்தது. அது உண்மைதான்.
அந்தக் குறையை போக்க, மகிழ்ச்சி திரைப்பட விமர்சனங்கள் இதோ:
மகிழ்ச்சி-விமர்சனம் “மகிழ்ச்சியே”
http://narumugai.com/?p=18540
"நமக்கு நெருக்கமானவர்களின் பின் மண்டையில் செல்லமாக தட்டி, “போய் மொதல்ல படத்தை பாரு” என்று சொல்லலாம்! ஏனென்றால் ‘மகிழ்ச்சி’யால் நாமும், நமது உறவுகளும் நிறைய வேண்டிய நேரமிது!" - நறுமுகை விமர்சனம்.
http://www.manisenthil.com/2010/11/blog-post_19.html
"மகிழ்ச்சி போன்ற படங்கள் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் திரை உலகம் புதிய வெளிச்சங்களை தன் மீது பாய்ச்சிக் கொள்ள வழிப்பிறக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை. உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி போன்ற தமிழர் வாழ்வியலை முன் வைக்கும் தமிழுணர்வு மிக்க படைப்பாளர்களின் திரைப்படங்களை கொண்டாட வேண்டும் ." - மணி செந்தில் விமர்சனம்.
மகிழ்ச்சி விமர்சனம்
http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2010/magizhchi.asp
"நமக்கு நெருக்கமானவர்களின் பின் மண்டையில் செல்லமாக தட்டி, "போய் மொதல்ல படத்தை பாரு" என்று சொல்லலாம்! ஏனென்றால் 'மகிழ்ச்சி'யால் நாமும், நமது உறவுகளும் நிறைய வேண்டிய நேரமிது!" -ஆர்.எஸ்.அந்தணன் விமர்சனம்.
மகிழ்ச்சிக்காக மகிழ்ச்சியாக விமர்சனம் எழுதிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
2 கருத்துகள்:
அருமை நண்பரே,
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
நன்றி 'மாணவன்'
மகிழ்ச்சி
கருத்துரையிடுக