செய்தி 1: 'நூல்களைப் பாதுகாக்க ஒரு கொள்கை உருவாக்கப்பட வேண்டும்' என மனுஷ்யபுத்திரன் வேண்டிக் கொண்டார். 'அதன்படி, அரசு விரைவில் புத்தகக் கொள்கை வெளியிட உள்ளது' என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன்.
இங்கே காண்க: தமிழக அரசு விரைவில் புத்தகக் கொள்கை வெளியிடும் - தினமணி செய்தி
செய்தி 2: தமிழகத்தின் பள்ளி கல்விக்கு பொறுப்பான அமைச்சர் வைகைச்செல்வன் இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இங்கே காண்க: ஆசிரியர் தினத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் நீக்கம் - பிபிசி செய்தி
(இன்று இந்தியாவில் ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல பணி செய்த ஆசிரியர்கள் அரசாங்கத்தால் இன்று கௌரவிக்கப்படுவது வழக்கம்)
"சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா"
இங்கே காண்க: தமிழக அரசு விரைவில் புத்தகக் கொள்கை வெளியிடும் - தினமணி செய்தி
மனுஷ்யபுத்திரனின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்
மனுஷ்யபுத்திரனின் முகநூல் தகவல்: "நேற்று புத்தகத் திருவிழாவின் முதல் தினம். அதிமுக அமைச்சர் வைகைச்செல்வன் தன் பேச்சில் பலமுறை மனுஷ்யபுத்திரன் மனுஷ்யபுத்திரன் சொன்னாற்போல் மனுஷ்யபுத்திரன் எழுதினாற்போல் என்றெல்லாம் குறிப்பிட்டது இன்னொரு சுவை".செய்தி 2: தமிழகத்தின் பள்ளி கல்விக்கு பொறுப்பான அமைச்சர் வைகைச்செல்வன் இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இங்கே காண்க: ஆசிரியர் தினத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் நீக்கம் - பிபிசி செய்தி
(இன்று இந்தியாவில் ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல பணி செய்த ஆசிரியர்கள் அரசாங்கத்தால் இன்று கௌரவிக்கப்படுவது வழக்கம்)
"சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா"
1 கருத்து:
for vaikai chelvan,more than suffiecient
கருத்துரையிடுக