ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் கொடூர அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் இப்போது ஈழ மண்ணில் நடக்கவில்லை. அந்தப் போராட்டம் சர்வதேச அரங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளது.
இந்த புதிய சூழலில் மூன்று இடங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவை 1. இலங்கைக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்தியா, 2. ஐ.நா. மனித உரிமைகள் அவை உள்ள ஜெனீவா, 3. ஐ.நா. பாதுகாப்பு அவை உள்ள நியூயார்க்.
நியூயார்க்கின் பாதுகாப்பு அவையில் ஈழத்தமிழர்களுக்காக பேச எவரும் இல்லை. இந்தியாவில் தமிழ்நாட்டின் இயக்கங்கள் அனைத்தும் ஓரணியில் போராடுகின்றன. ஜெனீவாவில் நீதிக்கான பணியில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்ட பசுமைத்தாயகம் ஈடுபட்டுள்ளது.
இலங்கை மீதான ஐ.நா. தீர்மானம் 2012 மார்ச்சில் வந்த போது பசுமைத் தாயகம் பங்காற்றியது (அது குறித்து இங்கே காண்க). அதன் தொடர்ச்சியாக ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கையில் நீதிக்கான தேவையை வலியுறுத்தும் தொடர் பணியில் பசுமைத் தாயகம் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக - 18.09.2012 செவ்வாய் அன்று சிரியா குறித்த ஐ.நா. மனித உரிமைகள் அவையின் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பசுமைத் தாயகத்தின் பிரதிநிதி, யேல் சட்டப்பல்கலைக் கழகத்தின் தாஷா மனோரஞ்சன் - சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலையை விட, இலங்கையின் நிலை மோசமானது என சுட்டிக்காட்டினார். எனவே, சிரியாவிற்காக அமைக்கப்பட்டுள்ளது போன்றே இலங்கைக்காக ஒரு விசாணைக் குழு அமைக்கப்பட வேண்டும், இலங்கை அரசு பன்னாட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரினார்.
ஐ.நாவில் தாஷா மனோரஞ்சன் பேச்சின் காணொலி வடிவத்தைக் கீழே காண்க:
ஐ.நாவில் தாஷா மனோரஞ்சன் பேச்சின் எழுத்து வடிவம்:

Thank you Madam President.
Pasumai Thaayagam welcomes this Council’s attention to the
tragic situation unfolding in Syria. We support the Council’s Commission of
Inquiry for Syria, and urge the Council to extend the Commission’s mandate in
order to ensure that accountability – a necessary precursor to lasting peace –
is achieved.
We would like to turn the Council’s attention to another example
of international justice suffering under a violently oppressive regime. This is
a situation in which a ruthless government corralled over 330,000 civilians
into so-called “Safe Zones” prohibited humanitarian aid organizations from
reaching this suffering population, and intentionally deployed heavy firing and
shelling against these dense civilian areas. Over 40,000 civilians were killed
in a matter of months. And yet three and a half years later, this Council has
failed to even utter the words “Commission of Inquiry.” Today, we ask the
Council – Why?
This is Sri Lanka. In early 2009, the Sri Lankan government
ended decades of armed conflict through a brutal bloodbath on the beach. Now,
Sri Lanka’s ongoing militarization in the war-torn Tamil North and East, forces
victims of Sri Lanka’s war crimes to live next to their victimizers. The Sri
Lankan government has not pursued a single investigation or prosecution
regarding these war crimes and crimes against humanity.
Sri Lanka’s death toll sadly surpasses the death toll in
Syria, and yet there is no discussion of a Commission of Inquiry for Sri Lanka.
We urge the Council to demand accountability for Sri Lanka’s past and present
war crimes and crimes against humanity – first, by initiating an independent
Commission of Inquiry, and second, by requesting the UN Security Council to
refer Sri Lanka to the International Criminal Court. These two mechanisms are
the only way to bring truth, justice and sustainable peace to this war-ravaged
island.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக