இலங்கைப்போரின் இறுதி மாதங்களில் ஐநா அவை கடமை தவறியதன் மூலம் 70,000 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலைக்கு துணை போனது தொடர்பான சார்லஸ் பெட்ரி குழுவின் அறிக்கையை ஐநா அவை பகிரங்கமாக வெளியிட்டது. ஆனாலும் அதன் சில பகுதிகள் கருப்பு மையினால் மறைக்கப்பட்டுள்ளன.
மறைக்கப்பட்டவை எவை?
சார்லஸ் பெட்ரி குழு அறிக்கை இப்போது உள்ள வடிவிலேயே ஐக்கிய நாடுகள் அவையையும் இலங்கை அரசையும் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டும் வகையில்தான் உள்ளது. அதிலிருந்து இன்னும் தீவிரமான சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
நீக்கப்பட்ட அறிக்கையின் சுருக்கம்
128 பக்க அறிக்கையில் முதன்மை அறிக்கையானது 32 பக்கங்களில் அமைந்திள்ளது. இத்தகைய சிறிய அறிக்கைக்கு "அறிக்கையின் சுருக்கம்" தேவையில்லை என்பதற்காக மூன்று பக்க அறிக்கை சுருக்கம் நீக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது. ஆனால், முழு அறிக்கையின் தாக்கத்தையும் உணரும் வகையில் முதல் மூன்று பக்க அறிக்கை சுருக்கம் இருந்ததாலேயே அது நீக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். (நீக்கப்பட்ட அந்த அறிக்கைச் சுருக்கத்தை கடைசியில் கீழே காணலாம்.)
விஜய் நம்பியார், பான்கி மூன் மீது நேரடி குற்றச்சாட்டுகள்!
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 70,000 பேர் படுகொலை செய்யப்பட்டப் போது அதனை தடுக்கத் தவறியது மட்டுமல்லாமல், போர்க்குற்றத்திற்கு துணை போனவர்கள் பட்டியலில் பான்கி மூனின் பிரதிநிதி விஜய் நம்பியார், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த ஜான் ஹோம்ஸ், பான்கி மூன் ஆகிய மூன்று பேரும் இடம்பெருகிறார்கள்.
ஈழப்போரின் உச்சக்கட்டத்தின் போது ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் தமது சிறப்பு தூதராக இலங்கைக்கு அனுப்பிய ஆள் விஜய் நம்பியார். (அவரது தம்பி சதீஷ் நம்பியார் 7 ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார்.) கடைசிக்கட்டத்தில் நடேசன் வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்தபோது - அதனை ஒருங்கிணைத்தவர் இதே விஜய நம்பியார்தான். புலிகளிடம் காப்பாற்றுவதாக நாடகம் ஆடி அவர்களை சுட்டுக்கொலை செய்ய துணை போனார் விஜய நம்பியார் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
அவ்வாறே, இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒரு பன்னாட்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்கிற விவாதத்தின் போது "இலங்கை அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்" என்று பான்கி மூன் அவர்களே வாதாடியுள்ளார்.
ஐநா அறிக்கையில் கருப்பு மையினால் அழிக்கப்பட்ட சில பகுதிகளும் அதன் உண்மை பகுதியும் இதோ!
பக்கம் 11:
கருப்பு மையினால் அழிக்கப்பட்ட மேலும் சில பகுதிகள்
சார்லஸ் பெட்ரி அறிக்கை அளிக்கிறார்
இதுகுறித்த கேள்விக்கு, ஐநா அவையின் இரகசிய தகவல் பரிமாற்றங்கள் மற்றும் ஐநா ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பகுதிகளை ஐநா பொதுச் செயலர் பான்கி மூன் கருப்பு மையினால் மறைத்துவிட்டதாக ஐநா செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். அதாவது, சார்லஸ் பெட்ரி குழு அளித்த அறிக்கையின் பகுதிகள் பான்கி மூன் அவர்களால் மறைக்கப்பட்டுள்ளது. (ஐ.நா அறிக்கை இங்கே காண்க)மறைக்கப்பட்டவை எவை?
சார்லஸ் பெட்ரி குழு அறிக்கை இப்போது உள்ள வடிவிலேயே ஐக்கிய நாடுகள் அவையையும் இலங்கை அரசையும் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டும் வகையில்தான் உள்ளது. அதிலிருந்து இன்னும் தீவிரமான சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
நீக்கப்பட்ட அறிக்கையின் சுருக்கம்
128 பக்க அறிக்கையில் முதன்மை அறிக்கையானது 32 பக்கங்களில் அமைந்திள்ளது. இத்தகைய சிறிய அறிக்கைக்கு "அறிக்கையின் சுருக்கம்" தேவையில்லை என்பதற்காக மூன்று பக்க அறிக்கை சுருக்கம் நீக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது. ஆனால், முழு அறிக்கையின் தாக்கத்தையும் உணரும் வகையில் முதல் மூன்று பக்க அறிக்கை சுருக்கம் இருந்ததாலேயே அது நீக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். (நீக்கப்பட்ட அந்த அறிக்கைச் சுருக்கத்தை கடைசியில் கீழே காணலாம்.)
விஜய் நம்பியார், பான்கி மூன் மீது நேரடி குற்றச்சாட்டுகள்!
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 70,000 பேர் படுகொலை செய்யப்பட்டப் போது அதனை தடுக்கத் தவறியது மட்டுமல்லாமல், போர்க்குற்றத்திற்கு துணை போனவர்கள் பட்டியலில் பான்கி மூனின் பிரதிநிதி விஜய் நம்பியார், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த ஜான் ஹோம்ஸ், பான்கி மூன் ஆகிய மூன்று பேரும் இடம்பெருகிறார்கள்.
ஜான் ஹோம்சுடன் நான் (2009 கோபன்ஹெகன், டென்மார்க்)
இலங்கை ராணுவம் அப்பாவி பொதுமக்களை கொலை செய்தது தொடர்பான புள்ளி விவரங்களை மறைத்ததுடன் - இலங்கை அரசு போர்க்குற்றம் இழைத்துள்ளது என்கிற தகவலை கூறக்கூடாது என்று ஜான் ஹோம்ஸ் வாதாடிய செய்தி கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளது.ஈழப்போரின் உச்சக்கட்டத்தின் போது ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் தமது சிறப்பு தூதராக இலங்கைக்கு அனுப்பிய ஆள் விஜய் நம்பியார். (அவரது தம்பி சதீஷ் நம்பியார் 7 ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார்.) கடைசிக்கட்டத்தில் நடேசன் வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்தபோது - அதனை ஒருங்கிணைத்தவர் இதே விஜய நம்பியார்தான். புலிகளிடம் காப்பாற்றுவதாக நாடகம் ஆடி அவர்களை சுட்டுக்கொலை செய்ய துணை போனார் விஜய நம்பியார் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
விஜய நம்பியார்
விஜய் நம்பியாரை நேரடியாகக் குற்றம் சாட்டும் பகுதிகளை இந்த அறிக்கையில் இருந்து பான்கி மூன் நீக்கியுள்ளார்.அவ்வாறே, இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒரு பன்னாட்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்கிற விவாதத்தின் போது "இலங்கை அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்" என்று பான்கி மூன் அவர்களே வாதாடியுள்ளார்.
ராஜபட்சவுடன் பான்கி மூன்
இப்படிப்பட்ட நேரடியான குற்றச்சாட்டுகளை, அந்த அறிக்கையில் இருந்து கருப்பு மை வைத்து பான்கி மூன் அழித்துள்ளார். இதைத்தான் "ஐநா அவையின் இரகசிய தகவல் பரிமாற்றங்கள் மற்றும் ஐநா ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பகுதிகளை ஐநா பொதுச் செயலர் பான்கி மூன் நீக்கிவிட்டதாக" ஐநா செய்தித்தொடர்பாளர் குறிப்பிடுகிறார்.ஐநா அறிக்கையில் கருப்பு மையினால் அழிக்கப்பட்ட சில பகுதிகளும் அதன் உண்மை பகுதியும் இதோ!
பக்கம் 11:
கருப்பு மையினால் அழிக்கப்பட்ட பகுதி
உண்மை பகுதி
26.
Three days later, on 12 March, at a UNHQ meeting of the Policy Committee to
discuss Sri Lanka [several USG participants and the RC did not
stand by the casualty numbers, saying that the data were ‘not verified’.
Participants in the meeting questioned an OHCHR proposal to release a public
statement referencing the numbers and possible crimes.]
The next day, after receiving a draft of the statement, the Chef de Cabinet,
the USG-Humanitarian Affairs, and the RC all wrote to the OHCHR leadership
urging that the statement be changed to exclude specific reference to the
number of casualties and possible crimes and violations of international law by
the Government."
பக்கம் 68:
உண்மை பகுதி
"USG-Humanitarian Affairs, who responded on 13 March
stating: ".... we have ourselves avoided being too specific about the
casualty figures because of the difficulty of being able to defend them with
confidence in the absence of reliable, verifiable information … The civilian
casualties have certainly been, and continue to be, heavy, but the detailed
figures are still hard to be sure about [… (ii) The references to
possible war crimes will be controversial … I am not sure going into this
dimension is helpful, as opposed to more indirect references to the need for
accountability, in this conflict as elsewhere.” ]
பக்கம் 96:
உண்மை பகுதி
"the Secretary-General met with President Rajapaksa and
urged him 'to uphold his commitment to establish an accountability process.' On
30 July the Policy Committee met again at UNHQ to address 'follow-up on
accountability' in Sri Lanka. [Discussing whether or not the
SecretaryGeneral should establish an international Commission of Experts, many
participants were reticent to do so without the support of the Government and
at a time when Member States were also not supportive. At the same time, participants
also acknowledged that a Government-led mechanism was unlikely to seriously
address past violations. The Secretary-General said that 'the Government should
be given the political space to develop a domestic mechanism and that only if
this did not occur within a limited time frame would the UN look at alternatives.]
The meeting agreed"
Page 15:
Several participants noted the limited support from Member States at the Human Rights Council and suggested the UN advocate instead for a domestic mechanism, although it was recognized that past domestic mechanisms in Sri Lanka had not led to genuine accountability. One participant said that “[i]t was important to maintain pressure on the Government with respect to recovery, reconciliation and returns and not to undermine this focus through unwavering calls for accountability ...”Page 66 and 67:
The Policy Committee met two days later, on 12 March, to discuss Sri Lanka. Participants noted variously that “this crisis was being somewhat overlooked by the international community”, the policy “of coordinating a series of high level visits seemed to have produced some positive results”, and that the possible involvement of the Special Adviser on the Prevention of Genocide (SAPG) would not indicate a suspicion of genocide but may add to overcrowding of UN actors involved. Participants acknowledged the apparent need for a Special Envoy but noted this “did not seem politically feasible”. It was suggested that “the Secretary General’s [public] statements may have appeared a bit soft compared with recent statements on other conflict areas [and it] was suggested [he] cite the estimated number of casualty figures ….”. OHCHR said it would be issuing a “strong” statement which would include indicative casualty figures and raise the issue of possible crimes under international law by both sides.
Several participants questioned whether it was the right time for such a statement, asked to see the draft before release and suggested it be reviewed by OLA. There was a discussion on “balancing” the High Commissioner’s mandate with other UN action in situations requiring the UN to play several different roles. The meeting led to the adoption by the Secretary-General, through the Policy Committee, of several decisions, including: continued engagement on “the immediate humanitarian, human rights and political aspects of the situation”; “system-wide advocacy” to press the LTTE to allow safe passage for civilians and UN staff; pressing the Government on protection and assistance to IDPs; inter-ethnic accommodation and reconciliation; political advice to Sri Lanka; child protection; transitional justice; demining; reconstruction; disarmament, demobilization and rehabilitation; political solutions to the underlying causes of the conflict; and renewed efforts to establish an OHCHR field office.Page 67:
At today’s Policy Committee meeting,Page 88:
Members agreed to: urge the Government to ensure protection and assistance for IDPs in accordance with international law; continue dialogue toward a durable political solution and reconciliation; seek a principled and coordinated international approach to relief, rehabilitation, resettlement, political dialogue and reconciliation; and pursue a “principle-based engagement by UNHQ and RC/HC/UNCT, with the Government, International Financial Institutions, and other partners on early recovery …”. It was agreed that the UNCT would engage with international partners and develop principles of engagement, and a monitoring mechanism to ensure adherence to these principles.Page 89:
Members of the Policy Committee also noted “politically, there was little to show for the UN's engagement with all stakeholders” and that the President was “not receptive to the Secretary-General's suggestion to appoint an envoy.”Page 92 and 93:
“The Government has not agreed to proposals for the establishment of a body involving donors and the UN which would facilitate humanitarian and recovery coordination.”Pages 95 and 96:
albeit with considerable disagreement on what action should be taken. In the 23 June Policy Committee meeting in New York
One participant said that “[i]t was important to maintain pressure on the Government with respect to recovery, reconciliation and returns and not to undermine this focus through unwavering calls for accountability ...” OHCHR was tasked with preparation of a UN strategy and position on justice and accountability issues, including the possibility of an international investigation.நீக்கப்பட்ட அறிக்கையின் சுருக்கம்The Removed Executive Summary-Internal Review Panel on United Nations Action in Sri Lanka
1 கருத்து:
உண்மைக்கு என்றும் அழிவில்லை. குற்றம் புரிந்தவர்கள் தண்டனை பெற்றே ஆகவேண்டும். காலம் கடந்தேனும் உண்மைகளை வெளிக் கொணர பாடுபட்ட அனைவருக்கும் ஈழத்தமிழர் சார்பில் நன்றிகள். இனியாவது உலகம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க உதவுமா?
கருத்துரையிடுக