இதோ இன்று மார்ச் 9 சனிக்கிழமை ஐநா மனித உரிமைக் குழுவில் (UNHRC) அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் உண்மை நகல்: - இனியும் இந்தியா மவுனம் காக்குமா?
மார்ச் 13 அன்று ஐநாவில் சமர்ப்பிக்கப்படும் என்று பத்திரிகைகளில் கூறப்பட்ட நிலையில் - இலங்கை மீதான தீர்மானம் இன்றே (சனிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக ஐநா மனித உரிமைகள் குழுவில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 அல்லது 22 அன்று நடக்கலாம்.
தொடர்புடைய சுட்டிகள்:
1. டெசோ: கலைஞருக்கு துணிச்சலும் மனசாட்சியும் உண்டா? பாவத்தைக் கழுவ ஒரு கடைசி வாய்ப்பு!
2. ஐநாவில் இலங்கை போர்க்குற்றம்: இந்திய அநீதிக்கு ஒரு முடிவே இல்லையா? உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட இந்தியாவில் தமிழர்களுக்கு இல்லை!
3. இந்திய பிரதமருக்கே தெரியாத அமெரிக்க தீர்மானம் இதுதான்! இதனை இன்னும் பலவீனமாக்க இந்திய அரசு துடிப்பது ஏன்?
4. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!
3 கருத்துகள்:
நண்பர் அருள்,
தீர்மானத்தின் தமிழாக்கம் கொடுத்து இருக்கலாம்.இந்திய அரசு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.
நல்ல பணி. வாழ்த்துக்கள்!!
நன்றி!
வாழ்த்துக்கள், வாக்கெடுப்பிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.இந்தியா ஆதரிக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்
இந்தியா ஏற்கனவே இரண்டாவது முறையாக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் உண்ணாவிரதம், போராட்டம், தற்கொலை எதையும் இந்தியா கணக்கில் எடுத்துக் கொள்வதேயில்லை. அப்படி நினைக்கவே எங்களுக்குச் கூட சங்கடமாக இருந்தாலும், அது தான் உண்மை. இனிமேல் இந்தியா தீர்மானத்துக்கு வாக்களித்தாலும் ஒன்று தான், வாக்களிக்காது விட்டாலும் ஒன்று தான். சிங்கள இணையத்தளங்களுக்குப் போய்ப்பாருங்கள், அவர்கள் எவ்வாறு தமிழ்நாட்டுத் தமிழர்களின் கையாலாகத்தனத்தை, இளிச்சவாய்த்தனத்தைக் கேலி செய்கிறார்கள் என்று.
கருத்துரையிடுக