சட்டவிரோத எஸ்.வி.எஸ் கல்லூரியின் முறைகேடான விளம்பரத்தை வெளியிட்டு காசு பார்த்துள்ளது விகடன் குழுமம். எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு ஆதரவாக ஜூனியர் விகடன் வெளியிட்ட விளம்பரம் குறித்து அப்போதே எச்சரித்துள்ளது எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகம்.
விகடன்: படிப்பது இராமாயணம் - இடிப்பது அனுமார் கோவிலா?
"எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் அன்புமணியின் பங்கு என்ன?" என்று கட்டுரை எழுதியது விகடன்.
ஆனால், 'எஸ்.வி.எஸ். கல்லூரி அனுமதிக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்புமே இல்லை. இது் 100% மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் கல்லூரி' என்பதை விளக்கி, இன்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.
அதற்கு பின்பும் விகடன் இணயதளம் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில்: "அரசியல் அரங்கில் பொறுப்பேற்க வேண்டியவர்கள், மத்தியில் இருந்த பாமக அமைச்சர், தமிழகத்தில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக அமைச்சர், தற்போது ஆட்சியில் இருக்கின்ற அதிமுக அமைச்சர், ஆகிய அனைவரும் ஆவர்" - என்று பாமகவை இழுத்து உள்நோக்கத்துடன் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது விகடன்.
ஆனால், இதே விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் பத்திரிகை 20.5.2015 தேதியிட்ட இதழில், இதே சட்டவிரோத எஸ்.வி.எஸ் கல்லூரியில் மாணவர்களை சேரச்சொல்லி 'முறைகேடான' விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது.
ஜூனியர் விகடன் வெளியிட்ட இந்த விளம்பரம் முறைகேடானது என்றும், இந்த கல்லூரிக்கு அரசு அனுமதி அளிக்க வில்லை என்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையும் மீறி, இக்கல்லூரியில் சேர்ந்தால், அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் விளக்கம் அளித்தது.
ஜூனியர் விகடன் கொஞ்சமாவது நியாயமான ஊடகமாக இருந்திருந்தால், தாங்கள் வெளியிட்ட முறைகேடான விளம்பரத்துக்காக மன்னிப்புக் கேட்டு, மாணவர்களை எச்சரித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யவில்லை விகடன் குழுமம்.
விகடன்: படிப்பது இராமாயணம் - இடிப்பது அனுமார் கோவிலா?
"எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் அன்புமணியின் பங்கு என்ன?" என்று கட்டுரை எழுதியது விகடன்.
ஆனால், 'எஸ்.வி.எஸ். கல்லூரி அனுமதிக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்புமே இல்லை. இது் 100% மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் கல்லூரி' என்பதை விளக்கி, இன்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.
அதற்கு பின்பும் விகடன் இணயதளம் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில்: "அரசியல் அரங்கில் பொறுப்பேற்க வேண்டியவர்கள், மத்தியில் இருந்த பாமக அமைச்சர், தமிழகத்தில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக அமைச்சர், தற்போது ஆட்சியில் இருக்கின்ற அதிமுக அமைச்சர், ஆகிய அனைவரும் ஆவர்" - என்று பாமகவை இழுத்து உள்நோக்கத்துடன் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது விகடன்.
ஆனால், இதே விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் பத்திரிகை 20.5.2015 தேதியிட்ட இதழில், இதே சட்டவிரோத எஸ்.வி.எஸ் கல்லூரியில் மாணவர்களை சேரச்சொல்லி 'முறைகேடான' விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது.
ஜூனியர் விகடன் பத்திரிகையில் வெளியான
எஸ்.வி.எஸ் கல்லூரி விளம்பரம்
ஜூனியர் விகடன் 20.5.2015
ஜூனியர் விகடன் விளம்பரத்துக்கு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கண்டனம்
எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக அறிவிப்பு
ஜூனியர் விகடன் கொஞ்சமாவது நியாயமான ஊடகமாக இருந்திருந்தால், தாங்கள் வெளியிட்ட முறைகேடான விளம்பரத்துக்காக மன்னிப்புக் கேட்டு, மாணவர்களை எச்சரித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யவில்லை விகடன் குழுமம்.
ஜூனியர் விகடன் விளம்பரம் வெளியான இதழ்.
ஜூனியர் விகடன் 20.5.2015
திமுகவிடம் காசு வாங்கிக்கொண்டு, பாமக மீது சேறுவாரி தூற்றும், விகடன் கும்பல் - மாணவிகள் தற்கொலைக்கு காரணமான எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு ஆதரவாக 'முறைகேடாக' விளம்பரம் செய்ததற்காக இப்போதாவது மன்னிப்பு கேட்குமா?
1 கருத்து:
அண்ணே நீங்க சொன்னபடி விகடனின் விளம்பரத்துக்கு மறுப்பு தெரிவித்த எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் ஏன் அவர்கள் இணையதளத்தில்(http://web.tnmgrmu.ac.in/.../indian-medicine-and.../bnys/495 ) இல் Affiliated College பட்டியலில் இன்னும் (Jan 30,2016) எஸ்.வி.எஸ் கல்லூரி பெயரை போட்டு வைத்துள்ளது
கருத்துரையிடுக