Pages

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

போர்க்குற்றம் - பன்னாட்டு விசாரணைக்கு வழிவகுக்கும் ஐ.நா அறிக்கை

"அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராசபட்சே பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் போர் குற்றவாளியாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படும் நாள் வரும்" என்பதற்கான உறுதியான அடுத்தக்கட்ட நம்பிக்கையை அளித்திருக்கிறது ஐ.நா நிபுணர்குழு அறிக்கை. இந்த நேரத்தில் அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற பிரச்சாரத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி. 

214 பக்க ஐ.நா நிபுணர்குழு அறிக்கையை இங்கே காண்க:


http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf


இதுகுறித்த எனது முந்தைய பதிவு இங்கே:




6 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

A long way to go.

பெயரில்லா சொன்னது…

40,000 மட்டுமா? கடைசி நாலைந்து நாட்களிலேயே அவ்வளவு சனம் செத்தது. =((

ஹேமா சொன்னது…

மனித நேயமுள்ள உலகப் பொதுமக்களிடமும் இதைக் கொண்டு போக வேண்டிய நிலைமை இப்போ உலகத் தமிழருக்கு.நன்றி !

மாலதி சொன்னது…

ஈழத்தமிழர்களை கொலைசெய்த இந்த புதிய ஹிட்லரை மக்கள் மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கபடவேனும் அப்படி செய்யாவிட்டால் இந்த உலகமே வெட்க பட்டு கூனி குறுகி நிற்க வேண்டிவரும் மனித உரிமைகள் என்பது வெறும் பேச்சுதான என போலித்த அரசுகளை படம் பிடித்து கட்டவேண்டும்

நெல்லை கபே சொன்னது…

ராஜபக்ஷே முதல் குற்றவாளி ...இந்திய அரசு இரண்டாவது குற்றவாளி ....ஆனால் தண்டிக்க முடியாது...பரிதாபமான நிலைமை...மக்கள் சாவது முக்கியம் அல்ல அவரவர் ஈகோ தான் முக்கியமாகப்பட்டது....கடைசி நேரத்தில் மக்களை காப்பாற்றாமல் அவர்களை கேடயமாகப் பயன்படுத்திய விடுதலைப்புலிகள் மூன்றாவது குற்றவாளி ...ஆனால் அவர்கள் இப்போது இல்லை....அதனால்...முதல் இரண்டு பேரும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும்...

En Parvaiyil Tamil Nadu சொன்னது…

என்னை பொருத்தவரை ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி என்று சொல்வதைவிட அவன் ஒரு தீவிரவதி என்று சொல்வது சால பொருந்தும். (பல ஆயிரம் மக்களை கொன்றவனை என்ன சொல்வது). அவனுக்கு கிடைக்க போகும் தண்டனையை ஆவலாக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்.