ஒரு இனத்துக்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் 'இனவெறியின் ஓர் வடிவம்' ஆகும். அதுவே ஒரு மனநோயும் கூட.
யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ANTISEMITISM என்றும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ISLAMOPHOBIA என்றும் வகைப்படுத்தப்படுகிறது. அதே போன்று வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது VANNIYAPHOBIA எனக் கூறலாம். (VANNIYAPHOBIA - “is prejudice, hatred of, or discrimination against Vanniyars)
(VANNIYAPHOBIA குறித்து விரிவாக இங்கே காண்க: வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்)
இந்த மனவியாதி பிடித்தவர்களிடம் பணம், ஊடகம், அதிகாரம் எல்லாமும் இருக்கிறது. அதனால், தொற்றுநோய்ப் போன்று, 'வன்னியரல்லாதோரிடம்' ஒரு பொதுவான 'வன்னியர் எதிர்ப்பு மனநிலையை' பரப்பி வைத்துள்ளனர்.
வன்னியர்கள் குறித்த எல்லாவிதமான கட்டுக்கதைகளுக்கும் அவதூறுகளுக்கும் இந்த மனநோய் தான் காரணம் ஆகும். அப்படிப்பட்ட வன்னியர்களுக்கு எதிரான மனநோய் பீடித்துள்ளவர்களில் முதன்மையான இடத்தில் இருப்பது "ஜூனியர் விகடன்" பத்திரிகை ஆகும்.
ஜூனியர் விகடன் குழுவினருக்கு பீடித்துள்ள வன்னியர் எதிர்ப்பு இனவெறி மனநோயின் காரணமாக, தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் வெற்றியைக் கொச்சைப்படுத்தி எழுதிவருகின்றனர்.
தருமபுரி வெற்றி ஒரு வரலாற்று சாதனை. ஆனால், அந்த மாபெரும் வெற்றியை 'பணத்தால் வந்த வெற்றி' என ஜூனியர் விகடன் இதழில் கொச்சைப்படுத்தியுள்ளனர்
தருமபுரி: ஒரு வரலாற்று சாதனை
தமிழ்நாட்டின் எல்லா நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஆளுங்கட்சியினர் தொகுதிக்கு 40 கோடி ரூபாய் அளவுக்கு செலவிட்டதாகவும், தருமபுரியில் மட்டும் 85 கோடி ரூபாய் செலவிட்டதாகவும் உறுதிபடுத்த இயலாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தருமபுரியில் பா.ம.க சார்பில் போட்டியிட்ட மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு வாக்களிக்கக் கோரி, ஒரே ஒரு வாக்காளருக்குக்கூட, ஒரே ஒரு ரூபாய் பணமும் அளிக்கப்படவே இல்லை.
அதாவது, தமிழ் நாட்டிலேயே மிக அதிகப் பணம் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட தருமபுரி தொகுதியில்தான், ஒரே ஒரு ரூபாய் கூட பணமே கொடுக்காத மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள். இதன் மூலம் தமிழ் நாட்டிலேயே இந்திய ஜனநாயகத்தின் மாண்பை காப்பற்றிய தொகுதி என்கிற பெருமையைப் பெற்றுள்ளது தருமபுரி.
இந்த மாபெரும் வெற்றியை, "பணத்துக்கு கிடைத்த வெற்றி" எனக்கூறி கொச்சைப்படுத்துகிறது ஜூனியர் விகடன் இதழ்.
ஜூனியர் விகடன் 6.7.2014 இதழின் 'கழுகார் பதில்கள்' பகுதியில் -
"தர்மபுரியில் பா.ம.க எவ்வளவு செலவு செய்தது என்பது அன்புமணிக்குத் தெரியும். காடுவெட்டி குருவுக்குக்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தர்மபுரியில்கூட இவ்வளவு செலவு செய்தால்தான் ஜெயிக்க முடியும் என்ற நிலைமையில் கட்சி இருப்பதை இவர்கள் உணர வேண்டும்"
- எனக் கருத்து கூறியுள்ளது ஜூனியர் விகடன் இதழ்.
அதாவது, ஓட்டுக்காக ஒரே ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பெற்ற வெற்றியை, பணம் கொடுத்துதான் வெற்றிபெற்றார்கள் என இழிவுபடுத்துகிறது ஜூனியர் விகடன்.
நாடெங்கும் பணத்தை வெள்ளமாக ஓடவிட்டு - ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, அதிமுக பெற்ற வெற்றியைக் கொண்டாடும் ஜூனியர் விகடன்; பா.ம.கவின் நியாயமான வெற்றியைக் கேவலப்படுத்துவது ஏற்புடையது அல்ல.
தருமபுரி மக்களைக் கொச்சைப்படுத்தும் செய்தியை வெளியிட்ட ஜூனியர் விகடன் தருமபுரி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

- 47 ஏழு ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில், திமுக, அதிமுக கட்சிகளின் துணை இல்லாமல் வெற்றிபெற்ற வேட்பாளர் என்கிற சாதனையை மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பெற்றுள்ளார்கள்.
- தமிழக அரசியல் வரலாற்றில், திமுக, அதிமுக என்கிற இரண்டுகட்சிகளுடனும் நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாக மோதி வெற்றிபெற்ற ஒரே வேட்பாளர் என்கிற சாதனையை மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் படைத்துள்ளார்கள்.
தமிழ்நாட்டின் எல்லா நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஆளுங்கட்சியினர் தொகுதிக்கு 40 கோடி ரூபாய் அளவுக்கு செலவிட்டதாகவும், தருமபுரியில் மட்டும் 85 கோடி ரூபாய் செலவிட்டதாகவும் உறுதிபடுத்த இயலாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தருமபுரியில் பா.ம.க சார்பில் போட்டியிட்ட மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு வாக்களிக்கக் கோரி, ஒரே ஒரு வாக்காளருக்குக்கூட, ஒரே ஒரு ரூபாய் பணமும் அளிக்கப்படவே இல்லை.
அதாவது, தமிழ் நாட்டிலேயே மிக அதிகப் பணம் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட தருமபுரி தொகுதியில்தான், ஒரே ஒரு ரூபாய் கூட பணமே கொடுக்காத மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள். இதன் மூலம் தமிழ் நாட்டிலேயே இந்திய ஜனநாயகத்தின் மாண்பை காப்பற்றிய தொகுதி என்கிற பெருமையைப் பெற்றுள்ளது தருமபுரி.
இந்த மாபெரும் வெற்றியை, "பணத்துக்கு கிடைத்த வெற்றி" எனக்கூறி கொச்சைப்படுத்துகிறது ஜூனியர் விகடன் இதழ்.
ஜூனியர் விகடன் 6.7.2014 இதழின் 'கழுகார் பதில்கள்' பகுதியில் -
"தர்மபுரியில் பா.ம.க எவ்வளவு செலவு செய்தது என்பது அன்புமணிக்குத் தெரியும். காடுவெட்டி குருவுக்குக்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தர்மபுரியில்கூட இவ்வளவு செலவு செய்தால்தான் ஜெயிக்க முடியும் என்ற நிலைமையில் கட்சி இருப்பதை இவர்கள் உணர வேண்டும்"
- எனக் கருத்து கூறியுள்ளது ஜூனியர் விகடன் இதழ்.
அதாவது, ஓட்டுக்காக ஒரே ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பெற்ற வெற்றியை, பணம் கொடுத்துதான் வெற்றிபெற்றார்கள் என இழிவுபடுத்துகிறது ஜூனியர் விகடன்.
நாடெங்கும் பணத்தை வெள்ளமாக ஓடவிட்டு - ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, அதிமுக பெற்ற வெற்றியைக் கொண்டாடும் ஜூனியர் விகடன்; பா.ம.கவின் நியாயமான வெற்றியைக் கேவலப்படுத்துவது ஏற்புடையது அல்ல.
- ஓட்டுக்கு பணம் அளித்த ஆளுங்கட்சியினரின் ஜனநாயகப் படுகொலை எதிர்த்துப் போராட முதுகெலும்பு இல்லாத ஜூனியர் விகடன், பா.ம.கவின் நேர்மையான வெற்றியைக் கொச்சைப்படுத்துவது ஏன்?
- 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக, தர்மபுரியிலும் வெற்றி பெற்றிருக்கலாமே என்கிற சாதிப்பாசமா?
- அல்லது, வன்னியர்கள் ஒழித்துவிட்டோம் என நம்பிய நிலையில், சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவைப் போல, தருமபுரியில் வன்னியர்கள் எழுந்துவிட்டார்களே என்கிற சாதிவெறி வயிற்றெரிச்சலா?
வரைபடம்: தமிழ்வாணன் கோவிந்தன் கவுண்டர்
தொடர்புடைய சுட்டிகள்:
1 கருத்து:
பத்திரிக்கை உலகின் மஞ்சள் பத்திரிக்கை ஜூனியர் விகடன்
நடுநிலை வார இதழ் என்பதை இன்னும் நம்பும் ஏமாளி வாசகர்கள்
கருத்துரையிடுக