"மரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை" என்ற பெயரில் ஒரு அறிக்கையை அ.மார்க்ஸ் கும்பல் வெளியிட்டுள்ளது. (அ.மார்க்ஸ் என்பவர் கார்ல் மார்க்ஸ் அல்ல. அ.மார்கஸ் என புனைப்பெயர் வைத்துள்ளார்.) நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எவருக்கும் இருக்க வேண்டிய ஒரு குறைந்தபட்ச நேர்மைக் கூட இல்லாத அப்பட்டமான அயோக்கியத்தனத்துடன் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
சேவ் தமிள்சு எனும் வெறிப்பிடித்தக் கூட்டம்.
அ.மார்கஸ் தலைமையிலான 13 பேர் கொண்ட 'உண்மையாக அறிவிக்கும்' கும்பல் மரக்காணத்திற்கு சுற்றுலா கிளம்பியபோது, "சேவ் தமிழ்ள்சு" என்கிற கூட்டத்தின் ப.பரிமளா, சி,செந்தளிர், ப.பூவிளங்கோதை மூன்று பேரும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
(வேலூர் சிறையில் உள்ள தூக்குதண்டனைக் கைதிகளிடம் செல்பேசியைக் கொடுக்க முயன்று மாட்டிக்கொண்ட கூட்டம்தான் சேவ் தமிள்சு இயக்கம் ஆகும். செய்தி: வேலூர் சிறையில் முருகனிடம் மொபைல் கொடுக்க முயன்றவர் கைது).
சேவ் தமிள்சு கூட்டத்தினர் ஏற்கனவே வெளிப்படையாக வன்னியர்களுக்கு எதிராகவும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராகவும் அப்பட்டமான அவதூறுகளை அள்ளி வீசிவரும் கூட்டத்தினர் ஆகும். 'ராஜபட்சேவிடம் தமிழர்கள் தவறு செய்தார்களா என்று கேட்பதும் - சேவ் தமிள்சு இயக்கத்தினரிடம் வன்னியர்கள் குற்றவாளிகளா என்று கேட்பதும் ஒன்றுதான்'. அப்படிப்பட்ட ஒரு வெறிபிடித்த கூட்டத்தினரைக் கொண்ட உண்மை அறியும் அறிக்கை எப்படி இருக்கும்?
'நாங்கள் ஒருதலைப்பட்சமாகத்தான் எழுதுவோம் - நீங்கள்தான் அதை நடுநிலையாகக் கருத வேண்டும்' - அ.மார்க்ஸ் கும்பலின் அடாவடி?
நடுநிலை, நியாயம் என்றால் பதிக்கப்பட்ட இரண்டு தரப்பினரையும் சந்திக்க வேண்டும். யாரை எல்லாம் சந்தித்தோம் என்பது குறித்து அ.மார்க்ஸ் கூட்டம் வேடிக்கையான விளக்கத்தைக் கூறியுள்ளது:
"பாதிக்கப்பட்ட (ஒருதரப்பு) மக்கள் தவிர (அதே தரப்பைச் சேர்ந்த) விடுதலைச் சிறுத்தைகளின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் வெற்றிச் செல்வன், மரக்காணம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் தயாளன், செல்வம் ஆகியோருடனும்பேசினோம். பா.ம.க தரப்பில் எவ்வளவு முயன்றும் யாரையும் சந்திக்க இயலவில்லை."
பா.ம.க தரப்பில் அப்படி இவர்கள் யாரை சந்திக்க முயன்றார்கள்? என்று தெரியவில்லை. வன்னியர்கள் தரப்பில் பாதிக்கப்பட்டவர்கள் புதுவை மருத்துவமனையிலும் கடலூர், அரியலூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் இருக்கிறார்கள். அங்கெல்லாம் இந்தக் கும்பல் சென்றதா? யாரையாவது பார்த்ததா?
இரண்டு வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நான்கு பேர் மீது துப்பாக்கிச் சூடு. நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம். 500 வன்னியர் வாகனங்கள் உடைப்பு. நீதி கேட்டு போராடிய மருத்துவர் அய்யா அவர்கள் மீது பொய்வழக்கு. இப்படி அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வன்னியர்கள்தான்.
ஏழு குடிசைகள் எரிந்தன என ஒப்பாரி வைக்கும் இந்தக் கூட்டத்தினருக்கு, வன்னியர் தரப்பு பாதிப்புகள் கண்ணில் படவில்லையா? ஒரு வன்னியரைக் கூட சந்தித்து அவரது நியாயத்தைக் கேட்க மனம் இல்லையா?
அடையாள அரசியலும் அ.மார்க்சின் பித்தலாட்டமும்.
இந்த உண்மையாக அறிவிக்கும் அறிக்கையில் - கட்டுக்கதைகளைத் தாண்டி தத்துவங்களும் இசங்களும் உள்ளன.
"அடையாள அரசியல் என்பது இருபக்கமும் கூரான கத்தி போன்றது என்பார் அமார்த்ய சென். ஒரு பக்கம் அது இதுகாறும் அடையாளம் மறுக்கப்பட்டவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் அதனூடான ஒரு தன்னம்பிக்கையையும் வழங்கியபோதும் இன்னொரு பக்கம் அது பிற அடையாளங்களின் மீதான வன்முறையாகவும் மாறிவிடுகிறது, ஆதிக்கநிலையினர் இந்நிலை எடுக்கும்போது அது மிகவும் ஆபத்தாகிவிடுகிறது." என்கிறது அறிக்கை.
"ப.பரிமளா, தமிழர் காப்பு இயக்கம், சி,செந்தளிர், தமிழர் காப்பு இயக்கம், ப.பூவிளங்கோதை,தமிழர் காப்பு இயக்கம" என மூன்றுபேர் தமிழ் தேசியத்தைப் பேசுபவர்கள் இந்தக் குழுவில் இருக்கிறார்கள். அப்புறம் "அ.சாதிக்பாட்சா, இந்தியன் தவ்ஹீத் ஜமாத்" என் ஒரு இஸ்லாமிய இயக்கத்தவரும் இருக்கிறார்.
இப்படி, தமிழ்தேசியம், இஸ்லாமிய வாதம் என்கிற அடையாள அரசியலைப் பேசுவர்களைக் கொண்டுள்ள இந்தக் கும்பல்தான் வெட்கமே இல்லாமல் "அடையாள அரசியல் என்பது இருபக்கமும் கூரான கத்தி" என்றும் பேசுகிறது.
முதலில் தனது அறையிலேயே உட்கார்ந்து அறிக்கையை எழுத வேண்டியது. அதன்பிறகு ஒரு கூட்டமாக சுற்றுலா சென்றுவந்து உண்மையாக அறிவிக்க வேண்டியது. இப்படியும் ஒரு பிழைப்பு நாட்டில் இருக்கிறது பாருங்கள்!

6 கருத்துகள்:
Marx ondrum muslim all avar oru kiruthuvar
"உண்னை அறியும் குழு" - நீங்கள் எல்லாம் CBI-யின் ஒரு அங்கமா? அல்லது உச்சநீதிமன்றம் அமைத்த குழுவா? அல்லது ஐ.நா. அங்கிகரிக்கப்ட்ட அமைப்பா?
.. தினமும் ஒரு சிலர் "நாங்களும் -உண்னை அறியும் குழு" என ஊடக விபசாரத்தில் ஈடுபட்டு இப்படி ஒருதலை பட்சமாக எழுதினால் இது "வன்முறையை தூண்டும்" அறிக்கை என மீண்டும் ஒரு மோதலை உருவாக்காதா ? மக்கள் அடித்துக் கொண்டு செத்தால்தான் உங்க பொழப்பு ஒடுமா ? இதுதான் நடுநிலைவியாதியா ? இதுதான் முற்போற்கா ? இதுதான் திராவிடமா ?
அ.மார்ஸ் ஒரு இஸ்லாமியர் என்று நினைத்திருந்தேன். அவர் இஸ்லாமியர் அல்ல என்று மார்க்சினுடைய தோழர் புதுவை கோ. சுகுமாரன் கூறுகிறார். அதே நேரத்தில் அவரது உண்மைப் பெயர் மார்க்ஸ் அல்ல.
மற்றொரு நண்பர் மார்க்ஸ் ஒரு கிறித்தவர் என்கிறார்.
எது எப்படியோ - மார்க்ஸ் வன்னியர்களுக்கு எதிரானவர் என்பது மட்டும் உண்மை.
he is barber cast , thats all
உண்மை அறியும் குழு ஒரு ஊடக விபச்சாரி கூட்டம். தலித் போர்வை போர்த்திக்கொண்டு திருமா நடத்தும் பொழப்புக்கும் உண்மை அறியும் குழுவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. வன்னியர்களை திட்டமிட்டு கெட்டவர்களாக சித்தரிக்க இதுபோல பல அமைப்புகள் திரிகின்றன. வினவு கம்முனிஸ்ட் போர்வையில் வன்னியர்களை வசை பாடுகின்றன. எப்படியோ வன்னியர்களை இந்த கூட்டம்தான் ஒன்றிணைக்கிறது அதேபோல பிற இன மக்களை ராமதாஸ் பின்னால் போக தூண்டுவதும் இவர்களே. வாழ்க நடுநிலை போர்வை ஊடக விபச்சாரம்.
தமிழில் எழுத தெரியும் என்று கண்டபடி அரசியல் தெரியாமல் எழுத கூடாது. முதலில் பிற்பட்ட வகுப்பில் இருந்த சாதி வன்னியர். பின்னர் முன்னால் முதல்வர்கள் காசு வாங்கி கொண்டு கொங்கு கவுண்டர் , முதலியார் , ரெட்டியார் என்று பல முன்னேறிய சாதிகளை சேர்த்து விட்டனர். தேர்தலில் அடிமட்ட வேலைகள் செய்வது, சாராயம் காச்சுவது மற்றும் கட்டட வேலை செய்வது என்று பிழைத்து வந்தனர் வன்னியர்கள் . 1989 வரை வெறும் 100 வன்னியர் மாணவர்கள் மட்டும் தான் தொழிற்கல்வி படித்துவந்தனர். கல்வி கண் கொடுத்த காமராசர் ஆட்சியில் தட்டு தடுமாறி படித்து அரசு பணியில் அமர்ந்த ஒரு சில வன்னியர்கள் தங்கள் சம்பள பணத்தில் மாதம் தோறும் சிறு தொகை ஒதுக்கி ஒரு அமைப்பை ஏற்படுத்தினர் (S S S ).
S S S இன் தென் ஆற்காடு மாவட்டத்தின் பொறுப்பில் இருந்தவர் தான் டாக்டர் ராமதாஸ். எப்படியாவது வன்னியர் சாதியை முன்னேற்றி விட வேண்டும் என்று முக்கிய ஊர்களில் கூட்டம் போட்டு வந்தனர். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடுதான் ஒரே தீர்வு என்று முடிவெடுத்தனர், இந்த முடிவில் ராமதாசுக்கு முக்கிய பங்கு உண்டு. படித்தவர்கள் மட்டும் கூவினால் அரசு கேட்காது என்று ராமதாஸ் குரல் கொடுத்தார் (அன்னா ஹசாரே கதை ? ).
அரச பள்ளி, பந்த பள்ளி, மலை பள்ளி, ஒண்டி பள்ளி, கண்டர், கவுன்டன், படையாட்சி, நாயக்கர் என்று சிதறி கிடந்த வன்னியர் சாதிகளை ஒன்று சேர்த்து வன்னியர் சங்கம் என்று தோற்று வித்தார் ராமதாஸ். S S S ம் S I S என்று மாறியது. ரயில் மறியல் , சாலை மறியல் என்று போராடி பல மாதங்கள் சிறை வாசாம் பட்டார் ராமதாஸ். பழைய நாளிதழ் படித்து பார்த்தால் உண்மை புரியும். 20% இட ஒதுக்கீடு பெற்று தந்தார் ராமதாஸ்.
வெறும் படிப்பு மட்டும் போதாது தொழில் வசதி வேண்டும் என்று முடிவெடுத்து ஆட்சியில் பங்கு பெற முடிவெடுத்தார். பா ம க உதயமாகியது . வன்னியர் ஓட்டு அன்னியர்க்கு இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. S I S திட்டப்படி தேர்தலை சந்திகறது பா ம க. S I S தலைவர்கள் பாராளுமன்றத்துக்கும், வன்னியர் சங்க தலைவர்கள் சட்ட மன்றத்துக்கும் போட்டியிட்டனர்.. இடுவார்கள்.
சுமார் 35 வருடங்களாக வன்னியர் சமுதாயத்திற்கு பாடுபடுகிறார் ராமதாஸ். அவர் கைது சிலர் திட்ட மிட்டு வன்முறை செய்ய வைக்கின்றனர். காந்தியின் அகிம்சை போராட்டம் வெள்ளையனே வெளியேறு போது பல காவலர்கள் தீ இட்டு கொளுத்த பட்டனர்.
நம் நாட்டில் இன்னும் படிக்காதவர்கள் தான் அதிகம் உள்ளனர்.
கருத்துரையிடுக