Pages

புதன், பிப்ரவரி 16, 2011

டோண்டுவின் வேடிக்கை ஆய்வு: பார்ப்பனர்கள் சோம்பேறிகளா?

எதிர்வரும் தேர்தலில் வன்னியர்கள், முக்குலத்தோர், நாடார்கள், தலித் பிரிவினர், மீனவர் போன்றோரில் எந்த ஒரு வகுப்பினராவது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களிப்பார்கள் என்று கூறமுடியுமா? கட்டாயம் உறுதிபடுத்த முடியாது.

அதே நேரத்தில் - பார்ப்பனர்கள் அனைவரும் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது இப்போதே எல்லோருக்கும் தெரியும். அவர்கள் அனைவரும் செயலலிதாவுக்கே வாக்களிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

பார்ப்பனர்கள் எண்ணிக்கையில் சிறிய கூட்டமாக இருந்தாலும் அவர்கள் பொது விடயங்களில் ஒத்த சிந்தனையுடன் இருப்பது வியப்பளிக்கக் கூடியது. அவர்கள் அவ்வாறு இருப்பதிலும் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், அந்த ஒத்த சிந்தனை என்பது எப்போதும் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதே கண்டனத்திற்குரியது.

பார்ப்பனர்களின் சுயநல வெறியுடன் கூடிய 'ஒருமித்த சிந்தனை' இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருந்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் - வி.பி. சிங் அவர்கள் மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த முயன்ற போதும், மன்மோகன் சிங் அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த முயன்ற போதும் - பார்ப்பனர்கள் கூட்டு எதிர்ப்பைக் காட்டி முட்டுக்கட்டை போட்டதைக் கூறலாம்.

அதாவது, பெரும்பான்மை BC/MBC/SC/ST மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக் கூடிய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பார்ப்பனர்கள் எப்போதும் தடைக்கல்லாகவே இருந்து வருகின்றனர். இதனால், நாட்டின் நலனும் முன்னேற்றமும் தடைப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டும் விதமாக நான் ஒருசில வலைப்பூக்களில் பின்னூட்டம் இடுவது உண்டு.

வலைப்பூவுலகின் 'சோ' என்று கருதப்படும் டோண்டு அவர்களின் பக்கத்திலும் அவ்வாறே பின்னூட்டமிட்டேன். அப்போதெல்லாம் தீவிர பார்ப்பன கூட்டத்தினர் எதிர்த்து கருத்து கூறிவந்தனர். ஒருகட்டத்தில் என்னை அவர்களாக அழைத்து எதிர்கருத்து சொல் என்பதாகக் கேட்டனர்.

நான் பார்ப்பனர்களைக் குறித்து பேசினால் - அவர்கள் வன்னியர்களைக் குற்றம்சாட்டி பேசினர். அதற்கு:

""எல்லா சமூகங்களில்ம் குற்றவாளிகள் இருப்பது போல - வன்னியரிலும் குற்றம் செய்வோர் இருக்கலாம். ஆனால், ஒரு இனத்தை அழிப்பதே நோக்கமாக வாழும் கூட்டம் பார்ப்பனர் மட்டுமே. பார்ப்பன கொடுங்கோன்மைக்கு உலகில் ஈடு சொல்ல எதுவுமே இல்லை.


வரலாற்று காலத்திலிருந்து பார்ப்பனக் கொடுமைக்கு ஈடு இணை கிடையாது.  நந்தனாரைக் கொளுத்தியது, சம்புகன் தலையை வெட்டியது, ஏகலைவன் விரலை துண்டாடியது, நல்ல மாமன்னன் மாவலியை கொன்றது - என்று பார்ப்பன கூட்டத்தின் சதிகளும் கொடூரங்களும் காலம் காலமாக தொடர்கின்றன.


இப்போதும், கொடுங்கோலன் ராசபட்சேவுடன் சேர்ந்து - 40000 தமிழர்களை ஒரே வாரத்தில் கொன்ற கொடுமைக்கு ஈடு இணை உலகில் உண்டா?""

--என்றும்

""குற்ற செயல்கள் குறித்த ஆவணங்களின் படி - வன்கொடுமை செய்வதில் எல்லா சாதி ஆண்களும் உண்டு, பாதிக்கப்படுவதில் எல்லா சாதி பெண்களும் உண்டு.  இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் மாநிலம் மத்திய பிரதேசம் - அங்கு வன்னியர் எவரும் இல்லை.


பார்ப்பனர்களின் காமவெறி வரலாற்று சிறப்புடையது. கேரளத்து பார்ப்பனர்கள் நாயர் பெண்களை திருமணத்துக்கு முன்பு புணர்வதை தமது உரிமையாகக் கொண்டிருந்தனர்.  தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் சிறுமிகளை கடவுளுக்கு மணமுடித்து (தேவரடியாராக்கி) தங்களுக்குள் முறைவைத்து அனுபவித்தனர்.  இப்போதும் 'பெரிய மூங்கில்' சங்கராச்சாரியும் காஞ்சிபுரம் தேவநாதனும் செய்தவை நாடறியும்.


"இந்திரனுடைய ப்ரம்மஹத்தி தோஷத்தின் ஒரு பங்கை ஏற்றுக் கொண்டதின் அடையாளம் தான், பெண்கள் மாதவிலக்கு அடைவது" என்று ஒட்டுமொத்த இந்திய பெண்களையே இழிவுபடுத்தும் கூட்டம் தான் பார்ப்பனக்கூட்டம்.


''ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;
அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்" 


- மனுதர்மம்


'க்ருஹஸ்னேஹ வபத்தனம் நரனம் அல்பமேதஸம்
குஸ்திரீ கடாத்தி மம்ஸனி மகாமஸே கவம் இவா" 


- கீதை"" என்றும் கூறினேன்


உடனே வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்பது குறித்து வினா எழுப்பினர்.


அதற்கு நான்

""வன்னியர்கள் கேட்கும் இடஒதுக்கீடு என்பது மக்கள் தொகைக்கேற்ப விகாதாச்சார பங்கீடு. 


அதாவது, சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மக்கள் தொகை விழுக்காட்டைக் கணக்கிட்டு, மக்கள் தொகை எத்தனை விழுக்காடோ, அத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு கேட்கிறார்கள்.  இதில் அதிகமாக கேட்கிறார்கள் என்கிற பேச்சுக்கே இடமில்லை."" என்றும் கூறினேன். 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருவாளர் டோண்டு:

""100 விழுக்காடுகளை சாதிக்கேற்ப பிரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, தியரிட்டிகலாகக் கூட.  அர்சியல் நிர்ணயச் சட்டத்தில் தலித்துகளுக்கு முதலில் இட ஒதுக்கீடு கொடுத்ததே அவர்கள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலேதான், அதுவும் பார்லிமெண்டு சட்டசபை இடங்களுக்கு மட்டும் 


பத்தாண்டுகளுக்கு கொண்டு வந்தது, இப்போது தலித்துகளை வன்கொடுமை செய்தவர்களும் அதை அதிகாரப் பிச்சையாகக் கேட்பது நடந்து வருகிறது. மருத்துவரின் பேத்திகளுக்கும் இட ஒதுக்கீடு என்ற கேலிக்கூத்துக்கு ஆளாகி நிற்கிறது.  ஆகவே வன்னியக் கும்பல்கள் செய்வது கேவலமான காரியம்தான். "" என்றார்.


அதற்கு நான்

""டோண்டு ராகவன் அவர்களே, ஆள் மட்டும் வளர்ந்தால் போதாது. அறிவும் வளரனும் என்பார்கள். ஒரு விடயத்தைக் குறித்து பேசுவதற்கு முன்பு அது குறித்த அடிப்படைகளை அறிந்து கொள்ள முயல்வதே பெரிய மனிதருக்கு அழகு.


1. இந்திய அரசால் பிற்படுத்தப்பட்ட மக்கள் மூன்று பிரிவினராக வரிசைப் படுத்தப்பட்டனர். 1. பட்டியல் இனத்தவர், 2. பழங்குடி இனத்தவர், 3. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். (OBC எனப்படுவதன் பின்னணி இதுவே)


2. பத்தாண்டுகளுக்கு இடஒதுக்கீடு என்பது சட்டமன்ற/நாடாளுமன்ற இடங்களுக்குதான். மற்ற இடஒதுக்கீடுகளுக்கு கால எல்லை எதுவும் இல்லை.


3. அரசியல் அமைப்பின் 340 ஆம் பிரிவு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வழி செய்கிறது.


340. Appointment of a Commission to investigate the conditions of backward classes


(1) The President may by order appoint a Commission consisting of such persons as he thinks fit to investigate the conditions of socially and educationally backward classes within the territory of India and the difficulties under which they labour and to make recommendations as to the steps that should be taken by the Union or any State to remove such difficulties and to improve their condition and as to the grants that should be made for the purpose by the Union or any State the conditions subject to which such grants should be made, and the order appointing such Commission shall define the procedure to be followed by the Commission


(2) A Commission so appointed shall investigate the matters referred to them and present to the President a report setting out the facts as found by them and making such recommendations as they think proper.""

மேலும்

""1. ஏற்கனவே, இசுலாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு, அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சாதிகளுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பது நடைமுறை சாத்தியமானதே. 


2. அனைத்து சாதிகளையும் அவரவர் சமூக, கல்வி, பொருளாதார நிலைக்கு ஏற்ப தொகுப்புகளாக பிரிக்க முடியும். ஒவ்வொரு தொகுப்பினரின் மக்கள்தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க முடியும். அதனையும் கூட பெரிய சாதிகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப உள் ஒதுக்கீடாக பிரித்து அளிக்க முடியும். 


3. ஏற்கனவே, 69% இடஒதுக்கீடு உள்ளதை 100% விழுக்காடாக மாற்றுவது முற்றிலும் சாத்தியமானதே."" என்றேன். 


அதற்கு திருவாளர் டோண்டு:

""திறமை என ஒன்று இருப்பதை யாருமே ஏற்க மாட்டேன் என்கிறீர்கள். உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு பல கேசுகள் உள்ளன, அல்லது பல ஆப்பரேஷன்கள் செய்ய வேண்டியுள்ளன, அல்லது வேறு ஏதாவது சேவைக்கு தேவை ஏற்படுகிறது.  நீங்கள் உங்களுக்கு சேவை அளிப்பவரை இட ஒதுக்கீடு முறையில் தேர்ந்தெடுத்து அவர்கள் எல்லோருக்கும் வேலைகளை பங்களித்து விடுவீர்களா அல்லது திறமையானவரைத் தேர்ந்தெடுப்பீர்களா? 


இம்மாதிரி 100% ஒதுக்கீடு உலகில் எந்த நாட்டிலும் இருப்பதாக நான் அறியவில்லை.  நீங்கள் சொன்ன மூன்று பிரிவினரில் தலித்துகள் பழங்குடியினர் மட்டும் முதலில் இருந்தே உள்ளனர். மற்றவர்கள் இந்த மண்டல் குழப்பத்தால் வந்தது. கிரீமி லேயரையும் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் எல்லாம் நியாயஸ்தர்கள் எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்.  கேவலமான பிழைப்பு பிழைக்கிறீர்கள். உம்மைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது."" என்றார்.


அதற்கு நான்:

""டோண்டு ராகவன் அவர்களே,  "இடஒதுக்கீடு 50% அளவை தாண்டக்கூடாது" என்பதும் "கிரீமி லேயர்" என்பதும் பார்ப்பன - ஆதிக்க சாதிக்கூட்டத்தைச் சேர்ந்த நீதிபதிகள் "தமக்குத்தாமே" கண்டுபிடித்த சதித்தீர்ப்புகள். இந்த தீர்ப்புகள் புதிய சட்ட திருத்தத்தின் மூலம் தூக்கி எறியப்படும் காலம் வரும்.


இடஒதுக்கீடு என்பது திறமைக்கு எதிரானது அல்ல. அவ்வாறு கூறுவது சுத்த அயோக்கியத்தனம். பள்ளி, கல்லூரிகளில் தேர்ச்சியடைய பார்ர்ப்பானுக்கு ஒரு மதிப்பெண் மற்றவர்களுக்கு வேறொரு மதிப்பெண் என்று இல்லை.


மற்றபடி, கேவலமான பிழைப்பு பிழைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. வன்னியர்கள் காலம் காலமாக உழைக்கும் பரம்பரையினர். பார்ப்பனர்களைப் போன்று அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்த 'உஞ்சவிருத்தி' கூட்டம் அல்ல"" என்று கூறினேன்

இவ்வாறு, "வன்னியக் கும்பல்கள் செய்வது கேவலமான காரியம்" என்றும், "கேவலமான பிழைப்பு பிழைக்கிறீர்கள்.  உம்மைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது" என்றும் திருவாளர் டோண்டு கூறியதால் - பார்ப்பனர்கள் ஒரு 'உஞ்சவிருத்தி' கூட்டம் - என்கிற வரலாற்று உண்மையைக் கூறினேன்.

இந்தக் கூத்திற்காக "பிராமணர்கள் சோம்பேறிகளா, ஒரு ஆய்வு" என்று ஒரு பதிவு போட்டுள்ளார் டோண்டு.

வேடிக்கைதான் போங்கள்.

25 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமையான வாதம் அருள்.

பெயரில்லா சொன்னது…

very good sir keep t up dont bother about that ######

ராவணன் சொன்னது…

இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு திறமை இல்லை. பிராமணர்களின் கூட்டிக்கொடுக்கும் திறன் நமக்கு எப்பவும் வராது.சில டோமர்களுக்கு முழுநேரத் தொழிலே கூட்டிக்கொடுப்பதே.

Santhosh சொன்னது…

//வலைப்பூவுலகின் 'சோ' என்று கருதப்படும் டோண்டு அவர்களின் பக்கத்திலும் அவ்வாறே பின்னூட்டமிட்டேன்.//
சோ பாவம்..இதை படிச்சா செத்துடுவாரு..

Swamy சொன்னது…

Ungal karuthukkal sariyanavaiye.

I fully agree with you.

சுவாமி சொன்னது…

திரு அருள்,

நீண்ட காலமாக உங்கள் கருத்துக்களை படித்து வருகிறேன். உங்களின் பெரும்பாலான கருத்துகளுடன் உடன் படுகிறேன். உங்களின் போராட்ட குணத்துக்கு ஒரு சல்லுட்.

கிராமத்தான் சொன்னது…

அடிக்கு அடி சவுக்கடி கொடுத்து டோண்டு வை மண்ணை கவ்வ வச்சிடிங்க...

அருமையான வாதங்கள்..
..............................................................................................
காலங்கள் மாறுகின்றன..
காட்சிகளும் மாறுகின்றன..

Robin சொன்னது…

பார்ப்பனர்கள் மற்றும் ஆதிக்க சாதியினருக்கு இடஒதுக்கீடு என்றாலே வயித்தெரிச்சல்தான்.

Robin சொன்னது…

டோண்டு போன்றவர்களின் தளத்தில் போய் பின்னூட்டமிடுவதைவிட உங்கள் வலைத்தளத்திலேயே கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே.

கோவி.கண்ணன் சொன்னது…

இல்லாத பிராமணனை பார்பனருக்குள் சோ இராமசாமி தேடுவதைப் போல இல்லாத பிராமணன் சோம்பேறியான்னு டோண்டு சார் ஆ(ரா)ய்கிறார். இந்தப் பின்னூட்டத்தை டோண்டு சாருக்கும் போட்டேன். வெளி இடவில்லை

tamilan சொன்னது…

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

====> இந்துக்களே! விழிமின்! எழுமின்! 3. ஆரிய வந்தேறி வேதமும் கீழ்ஜாதி மக்களும்!ஆரிய வந்தேறிகளால் அலங்கோல ஆச்சார அதிர்ச்சிக‌ள். *இந்தியாவின் உயர்ஜாதி பிராமணவாதம் <===

.

.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

இன்னாது, ”வலைப்பூவின் சோ”?... ஸ்பெல்லிங் மிஸ்டேக்..அது ”வலைப்பூவின் சீ...?.”.

பெயரில்லா சொன்னது…

”வரலாற்று காலத்திலிருந்து பார்ப்பனக் கொடுமைக்கு ஈடு இணை கிடையாது. நந்தனாரைக் கொளுத்தியது, சம்புகன் தலையை வெட்டியது, ஏகலைவன் விரலை துண்டாடியது, நல்ல மாமன்னன் மாவலியை கொன்றது - என்று பார்ப்பன கூட்டத்தின் சதிகளும் கொடூரங்களும் காலம் காலமாக தொடர்கின்றன.”

இதில் நந்தனாரை எரித்தது மட்டுமே தமிழ் நாட்டுப்பார்ப்ப்னர்கள் செய்தது அதுவும் பிறமேற்சாதியினர் துணையால். அத்துணையில்லாம் அவர்கள் கதையோட்ட முடியாது.

மற்றவைகள் புராணக்கதைகள். 75 லட்சம் ஆண்டுகளுக்குமுன் இராமர் வாழ்ந்தார். அப்போது என்ன நடந்தது ? உண்மையிலே நடந்ததா அல்லது கற்பனைக்கதைகளா ?

மேலும், அவை வடக்கே எங்கோதான் நடந்தது. அப்போது தமிழ்நாட்டுப்பார்ப்ப்னர்கள் என்போர் தமிழரின் ஒரு பிரிவாக, வடமொழி வேதங்கள் இத்யாதி தெரியாத நபர்களே.

எனவே வரலாற்றுக்கதைகளைக் காரணம் காட்டி அவர்களை நீங்கள் திட்ட முடியாது.

அப்படியே இராமாயணத்தை அவர்கள் நம்புகிறார்கள்; இராமர் செய்தது சரியென்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும்கூட, அஃதை எல்லாருமே செய்கிறார்கள், தமிழ்நாட்டிற்கு அப்பாலும் எல்லாருமே.

அப்படியிருக்கு, வரலாற்றுக்கதைகளை அல்லது புரட்டுகளைக்கிளருவது நீங்கள் நிறுத்துவது உங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும். Your argument will be credible only you take instances of atrocities, or discrimination committed by them w/in TN. For e.g the onstracisation of Periya Nambi for arranging the funeral rites of the dalit saint Maraneri Nambi.

Such instances are numberous. Why not take them out for your criticism ?

Arun Ambie சொன்னது…

இதிலும் ஜெராக்ஸ் அடிப்பதை நிறுத்தவில்லை நீங்கள்! டோண்டுவார் பதிவுக்கு இப்படி ஒரு விளம்பரம்! நடக்கட்டும். நடக்கட்டும்.

அருள் சொன்னது…

பெயரில்லா சொன்னது…

// //தமிழ்நாட்டுப்பார்ப்ப்னர்கள் என்போர் தமிழரின் ஒரு பிரிவாக, வடமொழி வேதங்கள் இத்யாதி தெரியாத நபர்களே...எனவே வரலாற்றுக்கதைகளைக் காரணம் காட்டி அவர்களை நீங்கள் திட்ட முடியாது.// //

வரலாற்று கதைகளை காரணம் காட்டி எவரையும் திட்டமுடியாது என்பதை நானும் ஏற்கிறேன். பார்ப்பனர்களோ அல்லது வேறு எவருமோ - அவர்களது முன்னோர்கள் எப்படி நடந்தார்கள் என்பதைக் கொண்டு இப்போது இருப்பவர்களை நாம் நடத்த முடியாது. மாறாக, இப்போதுள்ளவர்கள் எப்படி நடக்கிறார்கள் என்பதே முதன்மையானதாகும்.

இந்த அளவுகோளின் அடிப்படையில் பார்த்தாலும் பார்ப்பனர்களின் இப்போதைய கூட்டு செயல்பாடுகள் மகிழத்தக்கதாக இல்லை என்பதே உண்மை.

சென்னையில் உள்ள இங்கிலாந்தின் தூதரக அமைப்பான பிரிடிசு கவுன்சிலுக்கு சென்று பாருங்கள். அங்குள்ள நூலகத்தில் ஆங்கிலேயர்கள் எவ்வாரெல்லாம் இந்தியாவை அடிமைப்படுத்தி இருந்தனர், இந்திய விடுதலைப் போர் எப்படியெல்லாம் நடந்தது என்கிற வரலாற்று நூல்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் எந்த இடத்திலும் 'ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை' இப்போது நியாயப்படுத்துவது இல்லை.

இந்தியர்களை 200 ஆண்டுகள் அடிமை படுத்தியவர்கள் தமது தவறை உணரும்போது, 2000 ஆண்டுகளாக அடிமைப் படுத்தியவர்களுக்கு அத்தகைய மனப்பான்மை தோன்றாதது ஏன்?

பெயரில்லா சொன்னது…

"இந்தியர்களை 200 ஆண்டுகள் அடிமை படுத்தியவர்கள் தமது தவறை உணரும்போது, 2000 ஆண்டுகளாக அடிமைப் படுத்தியவர்களுக்கு அத்தகைய மனப்பான்மை தோன்றாதது ஏன்?
"

இரண்டையும் ஒப்பிடுவது சரியல்ல.

ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கமும் காலனிகளை அடிமைப்படுத்தி சுரண்டலும் ஒரு திறந்த செயல். அவர்கள் நாட்டில் அஃதை அவர்கள் சரியென்று தெரிந்து திறந்தே செய்தார்கள். எடு. எப்படி காலனி மக்களை அடிமைப்படுத்த்வேண்டும்? எப்படி அவர்களை நமக்கு சேவகம் செய்பவராகக்கொள்ள வேண்டும் ? என்று அவர்கள் சட்டம் போட்டே செய்தார்கள். இதற்கு காலனி மக்கள் உடந்தையல்ல. ஆங்கிலேய மக்கள் மட்டும்தான் உடந்தை. ஆங்கிலேயர்கள் தாம் செய்த செயல், குறிப்பாக, கறுப்பர்களை விலைக்கு விற்று, வாங்கி அடிமைகளாகக்கொண்டது போன்று, தவறு என்று இன்றைய சமூக வழிமுறைகளை வைத்து - உணரப்போய், மன்னிப்புக்கேட்டு அதைச்செய்தவ தம் முன்னோர்களை கடிந்தார்கள்.

மாறாக, இந்து மதத்தில் வருணக்கொள்கையின்படியே பிராமணர் என்போர் வந்தார்கள். அக்கொள்கையை அவர்கள் பிறர் துணையோடே அரங்கேற்றினார்கள். இன்றும் அக்கொள்கை பிறர் துணையோடுதான் நடக்கிறது. சுருக்கின், பிராமணர் என்பவர் உண்டு, அன்னாருக்கு இன்னின்ன குணங்களும், கடமைகளும் என்று எழுதிவைத்ததை மற்றவர் ஏற்றுக்கொண்டார்கள்.

இங்கு பிறமக்களும் உடந்தை. இது எவரையும் அடிமைப்படுத்தவில்லை. தலித்துகளைத் தவிர. ஆக, இது ஒரு திறந்த செய்யலல்ல. இதன் விளைவுகள் நினைத்து வந்தவையுமல்ல.

இந்துமதமோ பிராமணர்களோ தம் வருணக்கொள்கையை தவறென்று சொல்லவில்லை. எந்தச்சாமியாராவது சொன்னாரா? பிராமணர்கள் தத்தம் சாமியார்களைத்தான் கேட்டுக்கொள்வார்கள்.

I put it in English next mg.u can read it.

பெயரில்லா சொன்னது…

The comparision between the enslavement of blacks and colonisation by the British empire and the treatment given to each caste among the Hindu society by Brahmins - are INAPT.

The British people today have changed social ethics and dont feel they are a people born to rule. But during the last century and upto 1940s, they accepted proudly 'The Sun never sets in British Empire' - which means, if the sun set here in one part of the Empire, in other part it shone. Such was the extent of their empire.

Today, the blacks have emerged out of their slavery and become equal partners in UK and USA. Modern thinkers among the British said, and the people accepted, that the acts of their forefathers and their values were despicable; and are out of joints with modern welfare and progressive society.

That is why, the former British PM Mr Blair apololgised to the blacks for the sins of slavery committed by the British in the past. He tendered the apology during the tricentennial anniversary of abolition of slavery.

So, here,

Act, Mistake, Realisation, Acceptance, Regret, Aplogy and Reconcilation (as in South Africa).

In the Hindu society, the acts of Brahmins are attributed basically to the Varna theory in which the Brahmins came first. The dalits were slaves and outcasts and the suthras were slaves but incasts (i.e accepted to live within society). But the theory was accepted by all as practicable and necessary, except by dalits and suthras.

So, neither the Brahmins nor the caste Hindus accept that they had done anything wrong.

So, where is the qn of apology?

Pl remember, in Hindu sociey, no jeeyar, no achaaryaa, no sankarachaariyaar and any other saamiar who command the respect of the Hindus, particularly, the Brahmins, HAVE EVER SAID VARNA THEORY WAS BAD. They have never disowned it. They have never condemned it. They are saying it is still valid and the Brahmins shoud recover their rightful place in the system and lead other in the path of righteous conduct. The poet Bhrathi held it dear to his heart and exhorted in all his poems:

”முன்னானிலே மூன்றுமுறை வேதம் ஓதுவார் பார்ப்ப்னர், மும்மாறி பெய்யுமடா வானம்.
இன்னானிலே ஏதும் செய்வார் காசு பெற பார்ப்பார்”

‘பாண்டங்கள் செய்பவன் குயவன்; வணிகம் செய்பவன் செட்டி, வேதம் ஓதுபவன் பார்ப்ப்னர்’

Any condemnation of the system comes from only from the dalits and the suthras like you whose forefathers were at the receiving end of the system, and from others, which include some eminent Brahmins too, who have sympathised with you.

ACT, NO MISTAKE, NO REGRET, NO APOLOGY.

ரங்குடு சொன்னது…

அவர்கள் எல்லோரும் ஜயலலிதாவுக்கு ஏன் வாக்களிக்கிறார்கள் என்பதையும் ஆராய வேண்டும்.

கலைஞரின் கட்சி தி.க விலிருந்து வந்தது. பெரியாரோ பிராமண வசை பாடுவதையே தொழிலாகக் கொண்டவர். உன்னைத் திட்டும் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடும் அளவுக்குக் இங்கே யாரும் கேனைகள் இல்லை.

கடந்த 50 ஆண்டுகளில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் இருந்தாலும், கரை வேட்டிகள் தவிர வேறு யாரும் முன்னேற வில்லை என்பது வெளிச்சம்.

ஆந்திர, கர்னாடக பிராமணர்கள் காங்கிரசுக்கோ, அல்லது மாற்றுக் கட்சிகளுக்கோ வாக்களிக்கிறார்கள். ஏனென்றால் அங்கு தமிழ்நாட்டில் உள்ள அளவு பிராமண துவேஷம் இல்லை.

இன்றும் மேல் சாதியினர் தங்களை விட கீழ் சாதியினரை நடத்துவதைப் போல் பிராமணர்கள் நடத்துவதில்லை. ஆனாலும் பழியெல்லாம் அவர்கள் மீது தான்.

பிராமணர்கள் சாதியை வளர்த்ததாக வைத்துக் கொண்டாலும், அந்த வெறியை இன்றும் வைத்துக் கொண்டுத் திரிபவர்கள் மற்ற சாதியினர்.

பிராமணர்கள் பலர் இன்று வேறு சாதியினரை மணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இன்று சாதி என்பது பிராமணர்களைச் சாடுவதற்கும், வேலை வாய்ப்புக்களை அறுவடை செய்வதற்கும் பயன் படுகிறது.

நாட்டை நல்வழிப் படுத்த வேண்டும் என்பது இன்று யாருக்கும் இல்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஒரு ராமதாசோ, திருமாவோ தி.மு.க வுக்கு ஓட்டுப் போடச் சொன்னால் அது சாதி வெறி இல்லை. பிராமணர்கள் ஜயலலிதாவுக்கு ஓட்டுப் போட்டால் அது சாதி வெறி.

ஶ்ரீரங்கம் ரிசர்வ் தொகுதியில் பிராமணர்கள் ஒரு தாழ்த்தப் பட்டவருக்குத்தானே ஒட்டளித்தார்கள்?

நடக்கட்டும்.

அருள் சொன்னது…

@Jo Amalan Rayen Fernando

நீங்கள் சொல்வது சரிதான்.

அடிமைகளாக்கப்பட்டவர்களே 'தங்களுக்கு விதிக்கப்பட்டது இதுதான்' என அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இந்தியாவில் அடிமைத்தனம் கொடுமையாக நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

அடிமைகளாக இருப்போர் - 1. அதனை விரும்பி ஏற்பது, 2. அடிமையாக இருப்பதை உணராமலேயே இருப்பது, 3. அதனை தனது விதி என்று நினைப்பது (இந்த சென்மத்தில் நல்ல அடிமையாக இருந்தால் அடுத்த சென்மத்தில் உயர்வு கிடைக்கும்) - இப்படி ஒரு கொடுமை உலகில் எந்த மூலையிலும் இருக்க வாய்ப்பே இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் இதற்கு ஒரு விடிவு காண வேண்டும்.

அருள் சொன்னது…

@ரங்குடு

பார்ப்பனர்கள் செயலலிதாவுக்கு வாக்களிப்பதில் தவறு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பார்ப்பனர்கள் தங்களுக்கான விடயங்களின் ஒற்றுமையாக இருப்பதில் குற்றம் காண நான் முற்படவில்லை.

ஆனால், இடஒதுக்கீடு, ஈழத்தமிழர் போன்ற மற்றவர்களை பாதிக்கும் விடயங்களில் பார்ப்பனர்கள் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதுதான் கண்டனத்திற்குரியது.

மற்றபடி, தனித்தொகுதிகளில் பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்பதையெல்லாம் ஒரு சாதனையாகப் பேசாதீர். அது அண்ணல் அம்பேத்கரின் கடின முயற்சியால் விளைந்த நன்மை. (உங்களுக்கு கேடு)

ராவணன் சொன்னது…

//கோவி.கண்ணன் சொன்னது…

இல்லாத பிராமணனை பார்பனருக்குள் சோ இராமசாமி தேடுவதைப் போல இல்லாத பிராமணன் சோம்பேறியான்னு டோண்டு சார் ஆ(ரா)ய்கிறார். இந்தப் பின்னூட்டத்தை டோண்டு சாருக்கும் போட்டேன். வெளி இடவில்லை//

இல்லாத பிராமணனை யாரும் தேடவில்லை.
பார்ப்பனர் என்பது தமிழ்நாட்டில் மட்டுமே.அதுவும் நாம் அழைப்பதால் மட்டுமே.மற்றபடி அவர்கள் தங்களை பிராமணர்கள் என்றே எப்போதும் கருதுவர்.சான்றிதலும் அப்படியே.

சும்மா சும்மா அனைத்து இடங்களிலும் இதையே எழுதினால் நீங்களும் அந்த கும்பலில் சேரலாம்.

பிராமணன் மட்டுமே உள்ளான். பார்ப்பனன், வேதியர், அந்தணர் என்று யாரும் பிராமணர்களில் இல்லை.

Arun Ambie சொன்னது…

http://electionvalaiyappan.blogspot.com/2011/02/blog-post_5433.html
உங்கள் கருத்து/பதில்/எதிர்வாதம் என்ன?

அருள் சொன்னது…

Arun Ambie சொன்னது…

// http://electionvalaiyappan.blogspot.com/2011/02/blog-post_5433.html

உங்கள் கருத்து/பதில்/எதிர்வாதம் என்ன?//

நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள பதிவில் பாமக'வுக்கு 26 இடங்கள் கிடைக்கக்கூடும் என்பதாக இன்று எழுதப்படுள்ளது. ஆனால், அது 31 + 1 என்பதாக முடிந்துள்ளது.

பொதுவாக - காங்கிரசு, விசயகாந்த் கட்சிகளுக்கு அதிக இடங்களை உத்தேசமாக எழுதுவதும், அதுவே பாமக'வுக்கு மட்டும் எப்போதும் எல்லா பத்திரிகைகளும் குறைவான இடங்களை உத்தேசமாக குறிப்பிடுவதும் ஏன்?

ஒரு கற்பனையளவில் கூட பாமக'வுக்கு அதிக இடங்கள் ஒதுக்க முடியாமல் பத்திரிகைகளைத் தடை செய்வது எது?

வன்னியர்களுக்கு எதிரான (தன்னிச்சையான) சாதிவெறியே இதன் பின்னணி என்று நான் கருதுகிறேன்.

ஞாஞளஙலாழன் சொன்னது…

எல்லா பிராமணர்களும் அப்படி தான் என்று பொதுவாக சொல்லி விட முடியாது அருள். எனக்கு நிறைய பிராமண நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வீட்டு விஷேசங்களுக்கு செல்லும் போது கிடைக்கும் உபசரிப்பு எனது உறவினர்களையும் மிஞ்சி விடுகிறது.
இப்போது சாதிக் கொடுமைகள் செய்வது பெரும்பாலும் ஒ.பி.சி கள் தான். அவர்கள் உருவாக்கினார்கள் என்றாலும் அதைத் தொடர்ந்து செய்து வருவது பிழை தானே. நமக்கும் மூளை இருக்கிறது இல்லையா?
சாதி என்பதே இவர்களால் உருவாக்கப் பட்டது தான் எனும் போது அந்த சாதி முறையை ஒழிப்பது தானே நமது கடமையாக இருக்க வேண்டும்? தேவர், நாடார், வன்னியர், செட்டியார் எல்லாருமே ஒரு தாய் மக்கள் எனும்போது சாதி ரீதியான இட ஒதுக்கீடு எதற்கு? இப்போதிருக்கும் பி.சி, ஒ.பி.சி, எஸ்.சி போன்ற நிலை அடிப்படையான ஒதுக்கீடு போதுமே?

sridhar சொன்னது…

//நமக்கும் மூளை இருக்கிறது இல்லையா?//

Athuthaan illeya, keaettu veera therinjukkanuma