Pages

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?

பார்ப்பனர்கள் மாறிமாறி முதுகு சொறிந்துகொள்வதில் வல்லவர்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு திருவாளர் 'டோண்டு'வின் பதிவு. இங்கு இந்துத்வ - பார்ப்பன பயங்கரவாத ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அவ்வப்போது மாறிமாறி பாராட்டிக்கொள்வார்கள். அதுஒரு வேடிக்கையான உலகம்.

அவர்கள் அப்படி முதுகு சொறிந்து கொள்வதிலோ, தங்களுக்கு தாங்களே புகழ்மாலை சூட்டி இன்பம் காண்பதிலோ நமக்கு ஒரு வருத்தமும் இல்லை. அது அவர்களது சுதந்திரம். ஆனால், அவ்வப்போது மற்றவர்கள் மீது பாய்ந்து பிராண்டுவதுதான் வருத்தமளிக்கிறது.

சரி, விடயத்திற்கு வருவோம்!

திருவாளர் டோண்டு - டோண்டுவின் பதில்கள் என்று அவ்வப்போது வந்ததை வாந்தியெடுத்து வருகிறார். அந்த தத்துவ மழையில் ஒரு முத்தான் கேள்வியையும் அதற்கு ஒரு முத்தான பதிலையும் பாருங்கள்:

"ரமணா" என்பவரின் கேள்வி: வட மாநிலங்களில் கொள்கைரீதியாய் எதிரும் புதிருமாய் இருக்கும் மருத்துவரும் திருவும் பதவி ஆசையில் மீண்டும் ஒரே கூட்டணியில் என்ன உதாரணம் சொல்ல ?

டோண்டு'வின் பதில்:  ஆசை வெட்கமறியாது.

பாருங்கள், வடமாவட்டங்கள் என்று கூட சொல்லத்தெரியாது ஒரு அற்ப பதர், அற்பமான கண்டுபிடிப்பை கூறுகிறது...அதாவது...பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கொள்கைரீதியாய் எதிரும் புதிருமாய் இருக்கிறார்களாம்!!!!

இப்படியொரு உலகமகா கண்டுபிடிப்பை இந்த பூணூல் கூட்டம் எப்படி கண்டுபிடித்தது என்று தெரியவில்லை! இதற்கு திருவாளர் டோண்டு, (இதையும் ஒரு கேள்வி என்று எடுத்துக்கொண்டு), ""ஆசை வெட்கமறியாது"" என்று பதில் வேறு கூறுகிறார். இந்த டோண்டு "அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?"

பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் கொள்கை ரீதியில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. CPI கட்சிக்கும் CPI(M) கட்சிக்கும் எந்த கொள்கை வேறுபாடும் இல்லாதது போலத்தான் பா.. - வி.சி. வேறுபாடும்.

இட ஒதுக்கீடு, தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழீழ விடுதலை, சமூக நீதி, சமச்சீர் கல்வி என்று எதை எடுத்தாலும் பா..'வும் வி.சி.'வும் ஒரே நிலைபாட்டில் உள்ள கட்சிகள்தான். இதைத்தான் முன்பெல்லாம் திரு.திருமாவளவன் அவர்கள் "எங்களுக்குள் உள்ளது பகை முரண்பாடல்ல, நட்பு முரண்பாடுதான்" என்று கூறுவார்.. நண்பர்கள், உறவினர் இடையே இருந்த முரண்பாடளவுக்குதான் முன்பு இரு கட்சிகளுக்கு இடையிலும் வேறுபாடு இருந்தது. இப்போது, முரண்பாடு எதுவும் இல்லை.

இதில் "கொள்கை ரீதியாய் எதிரும் புதிருமாய்" என்கிற கருத்து எப்படி வரும்? டோண்டு சொல்வது போன்று இதில் "ஆசை வெட்கமறியாது" போவதற்கு என்ன இருக்கிறது?

வெட்கமறியாத பேராசைக்காரன் பார்ப்பான்:

உண்மையில் "ஆசை வெட்கமறியாது" என்பதற்கு எடுத்துக்காட்டே பார்ப்பனக்கூட்டம் தான்.

கடந்த செயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் - பார்ப்பனக் கூட்டத்தின் "லோக குரு" "வாழும் தெய்வம்" "பெரிய மூங்கில்" செயேந்திரனை பிடித்து உள்ளே தள்ளினார் செயலலிதா. அப்போது பார்ப்பனக் கூட்டம் அம்மையார் மீது அடக்கமுடியாத கொலை வெறியோடு திரிந்தது.

ஆனால், இப்போது பாருங்கள். எல்லா பார்ப்பனரும் பூணூலைக் கையில் பிடித்துக்கொண்டு - அம்மையாரை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள்.

'இரத்தம் தண்ணீரைவிட அடர்த்தியானது' (Blood is thicker then water) என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

பார்ப்பனர்கள் 99 விடயங்களில் கருத்து வேறுபட்டாலும், கருத்து உடன்படக்கூடிய 1 விடத்தை பிடித்துக்கொண்டு ஓரணியில் நிற்பார்கள்.

ஆனால், BC/MBC/தலித்/சிறுபான்மை பிரிவினர் தங்களுக்குள் 99 விடங்களில் ஒத்துப்போனாலும், கருத்து வேறுபடக்கூடிய 1 விடயத்திற்காக எதிரும் புதிருமாக நின்று சண்டைப் போடுவார்கள்.

அப்படி - பா.. மற்றும் வி.சி. இடையே ஏதாவது கருத்து வேறுபாட்டைக் கண்டுபிடிக்க முடியாதா...என்கிற நப்பாசையில் பார்ப்பனக்கூட்டம் துடிப்பதன் வேளிப்பாடே, டோண்டு "கொள்கைரீதியாய் எதிரும் புதிருமாய்" இருந்தார்கள் என்பதும்!

காரிய லூசுப் பார்ப்பனர்களின் சதி இன்மேலும் வெற்றி பெறாது.

7 கருத்துகள்:

VJR சொன்னது…

டோண்டு ஒரு முட்டா லூசு, இத வேற கன்பர்ம் பண்ணனுமா சார்?

Unknown சொன்னது…

//"டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?"//

இது என்ன கேள்வி. டோண்டு ஒரு முழு காரிய லூசு

பெயரில்லா சொன்னது…

பார்பான் பற்றி விளக்கவே தேவையில்லை. அவன் என்னதான் முற்போக்கு பேசினாலும், தமிழனை இழிவு செய்து, அவமான படுத்தி, அழித்து ஒழிப்பது மட்டுமே அவனது ஒரே எண்ணம், செயல். ஆகவே மொத்தத்தில் இளிச்ச வாய் லூசு தமிழன் தான்.

குடுகுடுப்பை சொன்னது…

டோண்டுவின் முக்கிய வேலை பார்ப்பனர் பாதுகாப்பு,அதற்காக மற்ற சாதிகளுக்குள் இருக்கும் சண்டைகளை சுட்டிக்காட்டுவார், அதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து செய்கிறாரா என்று தெரியவில்லை.

பெயரில்லா சொன்னது…

டோண்டூலாம் ஒரு ஆளு என்று இதற்கு தனியாக ஒரு பதிவு வேறு, அதற்கு வேலைவெட்டி இல்லாத ( என்னைப் போன்றவர் ) பயல்களின் கருத்து வேறு............ கொடுமை கொடுமை ................

பெயரில்லா சொன்னது…

டோண்டு அரை லூசா, முழுலூசா, காரிய லூசாங்கிறெதல்லாம் தெரியாது..அடிப்படையில் அது ஒரு லூசு..

பெயரில்லா சொன்னது…

சந்தேகமே வேண்டாம். டோண்டு ஒரு காரிய லூசு.

இந்த பேச்சு பேசற "டோண்டுவின்" ரமணா பார்ப்புகள் ஏன் உத்திரப்பிரதேசத்தில் மாயவதியுடன் கூட்டணி அமைத்தார்கள் என விளக்குவாரா? அதுவும் புறங்கையை நக்கத்தானே?