Pages

திங்கள், செப்டம்பர் 10, 2012

இலங்கை பத்திரிகையில் தமிழக முதல்வர் பற்றி கேவலமான கார்டூன்: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? கண்டனத்தை உடனே பதிவு செய்க.

தமிழக முதல்வரையும் இந்தியப் பிரதமரையும் கற்பனைக்கெட்டாத படுகேவலமான ரசனையுடன் சித்தரித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது, இந்தியாவின் நட்புநாடான (!) இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நடத்தும், இலங்கை அரசுக்கு ஆதரவான லக்பிமா பத்திரிகை. 

இதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
(வக்கிரமான இந்த கார்டூனை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மன்னிக்கவும்...அந்த வக்கிரத்தை நீங்கள் உணரவே இது)
நீங்கள் என்ன செய்யலாம்?

உங்களது கடுமையான கண்டனத்தை பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு உடனே அனுப்புக:

1. இந்திய வெளியுறவுத் துறை, புதுதில்லி மற்றும் இந்திய தூதரகம் கொழும்பு-மின்னஞ்சல் முகவரிகள்:


eam@mea.gov.in ,
adveam@mea.gov.in,
diream@mea.gov.in,
osdeam@mea.gov.in,
useamo@mea.gov.in

hc.colombo@mea.gov.in,
dhc.colombo@mea.gov.in,
minister.colombo@mea.gov.in,
pic.colombo@mea.gov.in,  
pol.colombo@mea.gov.in

2. இலங்கைத் தூதரகம், சென்னை-மின்னஞ்சல் முகவரி:

Sri Lanka Deputy High Commission in Chennai
sldehico@md3.vsnl.net.in 

3. லக்பிமா பத்திரிகை மற்றும் அதனை நடத்தும் சுமதி நிறுவனத்தினரின் மின்னஞ்சல் முகவரிகள்:


info@lakbima.lk,
samantha@sumathi.lk,
samadara@sumathi.lk,
cco@sumathi.lk,
chamind@isplanka.com,
asstdirectorhr@sumathi.lk,
maheshsgc@sumathi.lk,
info@sumathi.lk

4. பத்திரிகை தர்மம் குறித்த ஐ.நா. யுனெஸ்கோ பிரிவினரின் மின்னஞ்சல் முகவரிகள்:


v.jennings@unesco.org,
m.lourenco@unesco.org,
v.nadal@unesco.org,
g.berger@unesco.org,
s.coudray@unesco.org,
t.turtia@unesco.org

5. பத்திரிகை சுதந்திரம் குறித்த பன்னாட்டு பத்திரிகை அமைப்புகளின் மின்னஞ்சல் முகவரிகள்:


ifj@ifj.org,
beth.costa@ifj.org,

ifj@ifj-asia.org,
jacqui.park@ifj-asia.org,
katie.richmond@ifj-asia.org,
josh.bird@ifj-asia.org,

rsf@rsf.org,
asie@rsf.org

6. பத்திரிகை தர்மம் குறித்த பன்னாட்டு அமைப்புகளின் மின்னஞ்சல் முகவரிகள்:


iMediaEthics 
info@imediaethics.org,
editor@mediaethicsmagazine.com
The Center for International Media Ethics
info@cimethics.org
Center for Journalism Ethics
ethics@journalism.wisc.edu,
Society of Professional Journalists
jskeel@spj.org,
cdigangi@spj.org,


மேலே குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் உங்களது கண்டனத்தைப் பதிவு செய்யுங்கள். (அத்தனை மின்னஞ்சல் முகவரிகளையும் COPY/PASTE செய்து ஒன்றாக TO வில் வைத்து ஒரே மின்னஞ்சலாக ஓரிரு வினாடிகளில் எளிதாக அனுப்பிவிடலாம்)

மாதிரிக்கு ஒரு கடிதம்

கீழ்கண்ட கடிதத்தை பயன்படுத்துங்கள், அல்லது நீங்களே உங்களது கண்டனத்தை எழுதுங்கள்.


Dear Madam/Sir,

Sub: Sri Lankan Media carries vulgar, offensive sketch of TamilNadu Chief Minister & Prime Minister of India

I write to protest and condemn in the strongest terms the cartoon, by Hasantha Wijenayake, in the Sunday LAKBIMA News of 9 September 2012, Vol. 06, No.13, under the Politics Page. (Lakbima News is a weekly English newspaper in Sri Lanka. It is published on every Sunday, by Sumathi Newspapers (Pvt) Ltd)

The cartoon violates all ethical principles of journalism and media expression not only in Sri Lanka but globally. There is an accepted form of visual journalism in commenting on current social, economic, cultural and political issues within and between countries. In this cartoon, however, the newspaper has allowed for gross sexism and crudity to override any form of civility in journalistic communication.

I urge the Lakbima newspaper, especially its editor to apologize for the publication of this extreme and totally unacceptable cartoon which is derogatory to women and women politicians.

I urge you, in respect of media ethics and accountability, to act against this intolerable media behavior. 

Thank You,

Yours Sincerely,

Name:
Place:

இந்த கேலிச்சித்திரத்தை வரைந்த கார்டூனிஸ்ட் ஹசந்த விஜேநாயகவின் முகநூல் பக்கம், இதிலும் கண்டனத்தை பதிவு செய்க:
இந்த கேலிச்சித்திரத்தைவெளியிட்ட லக்பிம பத்திரிகை முதலாளியும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபாலாவின் முகநூல் பக்கம், இதிலும் கண்டனத்தை பதிவு செய்க:
info@thilangasumathipala.lk
தமிழக முதல்வரை வெளிநாட்டு பத்திரிகை இழிவுபடுத்துவது, தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்துவதாகும். எனவே, வெறும் கோபம் போதாது. அதனை உலகுக்கு தெரியப்படுத்துங்கள். மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு உடனடியாக ஒரு கண்டனக் கடிதத்தை அனுப்புங்கள்.

10 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வன்மையான கண்டனங்கள்

M.Subramani சொன்னது…

வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

Avargal Unmaigal சொன்னது…

வன்மையான கண்டனங்கள் நீங்கள் சொன்னபடி எல்லோருக்கும் மெயில் இப்போதே அனுப்புகிறேன்

Unknown சொன்னது…

கேவலமான ஈன பிறிவி இவன். அவன் சிந்தனையும் சித்திரமும் அவனின் கீழ்த்தரமான புத்தியை காட்டுகிறது. மானங்கெட்ட ஜென்மம் செருப்பாலே அடிக்கணும் இந்த ஆள....


https://www.facebook.com/Ayeshafarook/posts/355276714554186?comment_id=2232816&notif_t=like

மருதநாயகம் சொன்னது…

த.ம.+1

Unknown சொன்னது…

நான் செய்திட்டேன்
நன்றி அருள்

சத்தியா சொன்னது…

ஆயிரமாயிரம் பெண் போராளிகளின் மரணித்த உடலங்களைக் கூட புணர்ந்து தமது அநாகரிக அசிங்கச் செயலைப் புரிந்தவர்கள் இந்த சிங்கள இனத்தவர். எத்தனையோ சாட்சியங்கள் இருந்தும் உலகத் தில் உள்ள அத்தனை மனிதபிமானிகளுக்கு தலைவவர்களுக்கும் மின் அஞ்சல் அனுப்பியும் இந்த அசிங்க பிறவிகளுக்கு தண்டனை என்று ஒன்றும் கிட்டவில்லை. அப்படியிருக்க உறங்குவது போல பாசாங்கு செய்யும் இந்த அமைப்புகளுக்கு நபர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பி எதைச் சாதிக்பப் போகின்றோம்.? எனது கடுமையான கண்டனங்களை தெரிவிக்கின்றேன்.

விழித்துக்கொள் சொன்னது…

enakku oru viyappu ennavendraal ippadi oru nigzhvu nadandhadhaga endha indhiya nalidhazgalum, tholaikkatchigalum mattrum congiress thalaivargalum adhaipatri pesavillaye kaaranam vilangavillai evvaraaginum idhu aruvarukkathagundha seyal padhivittamaikku nandri
surendran

senveera சொன்னது…

Very bad cartoon... I regret for that and condemn it...

MaduraiGovindaraj சொன்னது…

வன்மையான கண்டனங்கள் நீங்கள் சொன்னபடி எல்லோருக்கும் மெயில் அனுப்பி விட்டேன்