காரைக்கால் கூட்டணி கற்பழிப்புக் கொடூரத்தில் விடுதலை சிறுத்தைகள் + திமுக தொடர்பானவர்களே குற்றவாளிகள் என்பது உண்மை. இந்த தலித் + இஸ்லாமியர் கூட்டணி கற்பழிப்பினை திசைதிருப்பும் விதமாக "தென் இந்திய நிர்பயா" என ஒரு நான்கு பக்க அபாண்ட கட்டுரையை இந்தியா டுடேவில் எழுதியுள்ளார் கவின்மலர் எனும் சாதிவெறியர்.
இந்தக் கொடூரக் கற்பழிப்பில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதற்கு மாறாக, இந்தக் கொடூரத்தைக் கண்டித்து அறிக்கை விட்ட ஒரே தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்கள். காரைக்கால் கூட்டுக் கற்பழிப்பை வெளியுலகிற்கு கொண்டுவந்ததே பா.ம.க.தான். ஆனால், அந்தப் பா.ம.க.மீதே குற்றம் சாட்டி கட்டுரைத் தீட்டியுள்ளார் கவின்மலர்.
காரைக்கால் கற்பழிப்பை வெளியில் தெரிய வைத்தது பாட்டாளி மக்கள் கட்சி
காரைக்கால் கூட்டுக்கற்பழிப்பு குறித்து புதுவை சுகுமாறன் - அ. மார்க்ஸ் ஆகியோர் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதில் "இந்தச் சம்பவத்தை எஸ்.எஸ்.பி மோனிகா பாரத்வாஜ் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதற்குக் காரணமே நாங்கள்தான். டிசம்பர் 25 அன்று அதிகாலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக சுமார் பத்துபேர் வரை காவல்நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை, ஏதோ பேரம் நடப்பதாகத் தெரிகிறததென்கிற தகவல் எங்களுக்குக் கிடைத்தவுடன் நாங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் எஸ்.எஸ்.பி அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம்" - என்று புதுவை சுகுமாறன் தெரிவித்திருந்தார்.
"புதுவை சுகுமாறன் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவித்தன் பின்புதான் எஸ்.எஸ்.பி மோனிகா பாரத்வாஜ் நடவடிக்கை எடுத்தார்" என இந்த செய்தி ஊடகங்களிலும் வெளியானது.
உண்மையில், புதுவை சுகுமாறன் அவர்களுக்கு இந்தச் செய்தியை தெரிவித்தவர் காரைக்கால் பாமக மாவட்டச் செயலாளர் தேவமணி. அவர்தான் புதுவை சுகுமாறனுக்கும், இன்னும் பல பிரமுகர்களுக்கும் காரைக்கால் சம்பவத்தை முதன் முதலில் தெரிவித்தார். உடனடியாக தலையிட்டு அந்தப் பெண்ணுக்கு நீதிகிடைக்க கோரினார்.
கவின்மலரின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமும் தன் சாதிவெறியும்
இந்தியா டுடே "தென் இந்திய நிர்பயா" கட்டுரையில் கவின்மலர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"குற்றம் சாட்டப்பட்ட நாசர் என்பவர் முன்னால் பா.ம.க.காரர். இப்போது தி.மு.க.வில் இருக்கிறர். அதனால் உள்ளூர் பா.ம.க. தலைவர் தேவமணி ஒரு பக்கம் முதல்வருக்கு தன் கட்சித் தலைவர் மூலம் அழுத்தம் கொடுக்கிறார்" என்று கவின்மலர் கூறியுள்ளார். (இந்தியா டுடே, ஜனவரி 15, 2014 பக்கம் 55)
அதுமட்டுமல்லாமல் இக்கட்டுரையில் பா.ம.க என்கிற வார்த்தை நான்கு இடங்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் பெயர் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே உள்ளது. அதுவும் விசிக சார்பான ஒருவர் மீது கற்பழிப்புக் குற்றச்சாட்டு இல்லை எனக் குறிப்பிட்டு விசிக'வைக் காப்பாற்ற முயல்கிறர் கவின்மலர்.
(குற்றவாளி நாசர் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகிரது. அவர் இப்போது தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நாஜிமின் மெய்க்காப்பாளர் போன்று இருந்துவருகிறார்).
காரைக்கால் கற்பழிப்பில் கவின்மலர் பா.ம.க.வை இழுப்பது ஏன்?
'குற்றம் சாட்டப்பட்டவர் முன்னாள் பா.ம.க.காரர். அதனால் பா.ம.க.வினர் தலையிடுகின்றனர்' என்பது ஒருபுறம். 'இந்த விஷயத்தை வி.சி.க.வுக்கு எதிராக பா.ம.க.பயன்படுத்த நினைக்கிறது' என்பது மறுபுறம் - என படிப்பவர் எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளட்டும் என்று கவின்மலர் எழுதியுள்ளார்.
'பா.ம.க.வின் அழுத்தம் குற்றவாளிகளைக் காப்பாற்றவா? அல்லது குற்றவாளிகளுக்கு எதிர்ப்பாகவா?' என்கிற விளக்கம் கட்டுரையில் இல்லை. அதைவிட முக்கியமாக 'பா.ம.க.வின் தலையீடு நியாயமானதா? அநியாயமானதா?' என்கிற விவரமும் இல்லை.
"நாசர் ஏற்கனவே பா.ம.க.வில் இருந்து இப்போது தி.மு.க.வில் இருக்கிறார் என்பதையும் காவல்நிலையத்தில் உறுதியாகக் கூறுகிறார்கள்" என்று இரண்டு இடங்களில் வலியுறுத்தி சொல்கிறார் கவின்மலர்.
காரைக்கால் கற்பழிப்பில் 'நாசர் ஏற்கனவே பா.ம.க.வில் இருந்தார்' என்கிற தகவலின் முக்கியத்துவம் என்ன? எந்தத் தொடர்பும் இல்லாமல் இதற்குள் பா.ம.க.வை இழுப்பது ஏன்?
கவின்மலரின் சாதிவெறி சதி
காரைக்கால் எழுச்சிக் கூட்டணி கற்பழிப்பிற்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் முதன்மை காரணம். திருமணமான முதலியார் வகுப்பு பெண்ணிடம் கள்ளக்காதல் நாடகம் ஆடி - கணவனிடமிருந்து பிரித்து தன் தொடர்பில் வைத்திருந்த மதன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் செர்ந்தவர். அந்தப் பெண்ணுக்கு துணையாக வந்த மற்றொரு முதலியார் வகுப்பு பெண்ணைக் கற்பழித்த முதன்மைக் குற்றவாளியான எழில் இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசரை அமைப்பின் பொறுப்பாளர். இவர் விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளரின் அண்ணன் மகனும் கூட.
திருநள்ளாறு அம்பேதகர் தெருவைச் சேர்ந்தவர்கள் செய்த இந்தக் கூட்டுக்கற்பழிப்பில் - தற்செயலாக குறுக்கில் வந்து தாங்களும் கற்பழிப்பில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்கள்.
இதில் தானும் ஒரு 'தலித் + இஸ்லாம்' என்கிற தன் சாதிவெறியாலும், ஏற்கனவே உள்ள தலித் புரட்சி வெறியாலும் - இந்த வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் ராஜசேகர் ஒரு தலித் ஆதரவாளர் என்கிற நிலையில் - ராஜசேகரோடு சேர்ந்து புதிதுபுதிதாக கட்டுக்கதைகளை கட்டிவிட்டு திசைதிருப்பி குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடிக்கிறார் கவின்மலர்.
கவின்மலர்: தமிழக ஊடகத்துறையின் அவமானச் சின்னம்
இந்தக் கொடூர நிகழ்வை வெளியுலகிற்கு தெரியப்படுத்தியதே பாட்டாளி மக்கள் கட்சிதான். பாமக மாவட்டச்செயலாளர் தேவமணி இதனை வெளி உலகிற்கு தெரியப்படுத்தாமல் விட்டிருந்தால், யாருக்கும் தெரியாமல் விடுதலை சிறுத்தைகளும், ஆய்வாளர் ராஜசேகரும் முடி மறைத்திருப்பார்கள்.
கொஞ்சமாவது அறிவு நாணய நேர்மை இருந்திருந்தால் உண்மையை வெளிக்கொண்டுவந்த பாமக தேவமணியைப் பாராட்ட வேண்டும். அல்லது கண்டுகொள்ளாமலாவது விட்டிருக்க வேண்டும். ஆனால், தேவமணியைக் குறிப்பிட்டு, 'அழுத்தம் கொடுக்கிறார்' என்று 'குற்றம் சாட்டும்விதமாக' கவின்மலரால் இந்தியா டுடேவில் எழுத முடிகிறது. இந்தத் துணிச்சலுக்கு பின்புலமாக இருக்கும் அவரது சாதிவெறித் திமிர் எவ்வளவு வலுவானதாக இருக்கும்?
இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்டச் செயலை செய்கிறவர் தமிழ்நாட்டு பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்வது, தமிழக ஊடகத்துறைக்கே கேவலமான ஒரு அவமானச் சின்னம். நீதி நிச்சயம் வெல்லும். கவின்மலர் சாதிவெறியர் போன்ற கழிசடை பத்திரிகையாளர்கள் நிச்சயம் தோற்பார்கள்.
(குறிப்பு: வெட்கம் கெட்ட (கள்ள) காதல் - "பாதிப்புக்குள்ளான பெண்ணுடைய தோழியின் காதலர் மதனுடைய உறவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கிறார்" என்று எழுதியுள்ளார் கவின்மலர்.
கவின்மலர் குறிப்பிடும் 'தோழி' ஏற்கனவே திருமணம் ஆகி, குழுந்தைக்கு தாயாக இருப்பவர்!!! அவருக்குதான் மதன் காதலராம்...இதுபோன்ற வெட்கம் கெட்ட கள்ளக் காதலுக்காகவும் முற்போக்குக் கூட்டம் இனி போராடுமா?)