ஒரு பெண் ஒரே இரவில் இரண்டு கும்பலால் கூட்டணியாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இளம்பெண் திருமணம் ஆனவர். குழந்தைகளுக்கு தாய் என்கின்றன ஊடகங்கள்.
ஆனாலும் முற்போக்காளர்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள், கருத்துஜீகள் என்று எல்லோருமே 'ஆழ்ந்த மவுனத்தில்' ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த மவுனத்திற்கு பின்னால் குற்றவாளிகளின் சாதி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தலித்துகளும் இஸ்லாமியர்களும் அல்லாமல் வேறு யாரேனும் இக்குற்றத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் - இந்நேரம் 'மீடியாக்களும் முற்போக்கு போராளிகளுமே' குற்றத்தை விசாரித்து தீர்ப்பும் வழங்கியிருப்பார்கள். அவ்வாறே, பாதிக்கப்பட்டவர் முதலியார் சாதியாக இல்லாமல் இருந்திருந்தாலும் கூட தமிழ்நாடு கொந்தளித்திருக்கும்!
குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலும் 'சாதிவெறி' அரசியல் தலைவர்களும் 'சாதிவெறி' ஊடகங்களும், இப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றச்சாட்டை சுமத்துகின்றனர்.
(பத்திரிகைகளில் வரும் செய்திகளில், 'நாடகக்காதல் கட்சியை' சேர்ந்த ஒருவர் - ஒரு திருமணமான பெண்ணிடம் நடத்திய 'நாடகக் காதல் கற்பழிப்பு' கவனமாக தவிர்க்கப்படுகிறது).
தாமதமாக விழித்துக்கொண்ட கருத்துஜீவி அ. மார்க்ஸ் "தலித், முஸ்லிம் மற்றும் பெண்ணிய அறிவுஜீவிகளின் மவுனமே பா.ம.க இதை அரசியலுக்குப் பயன்படுத்த ஏதுவாகிறது" என்று புலம்பி, அதையும் "தாண்டி அறவியல் அடிப்படையிலும் இதை கண்டிக்க வேண்டும்" என்கிறார்.
பாமக'வினர் பேசுவதைத் தடுப்பதற்காகவாவது 'முற்போக்கு ஆட்கள்' பேச வேண்டுமே - என்கிற அ. மார்க்ஸ் அவர்களின் பரிதவிப்புக்கு பின்னரும் - அவரது வேண்டுகோள் கிணற்றில் போட்ட கல்லாகவே நீடிக்கிறது.
இது சாதாரண மவுனம் அல்ல. ஊடகங்கள், அறிவுஜீவிகள், அரசியல் தலைவர்களின் "சாதிவெறி" மவுனம்
தொடர்புடைய சுட்டிகள்:
1. உலகமே காரித்துப்பும் காரைக்கால் கூட்டணிக் கற்பழிப்பு: உள்ளூர் புரட்சியாளர்கள் ஓடி ஒளிந்தது எங்கே?
2. காரைக்காலில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
3. காரைக்காலில் கற்பழிப்பு கூட்டணி: திமுக + விசிக கூட்டு? தலித் + இஸ்லாமியர் கூட்டு?

- திருமணமான பெண் ஒருவர் வேறொரு ஆணுடன் 'உடன்போக்காக' இருந்தார். கற்பழிக்கப்பட்ட பெண் அவருக்கு துணையாக வந்தார்.
- கற்பழிக்கப்படும் முன்பு அந்தப் பெண்கள் மது அருந்தினார்கள்.
- அந்தப் பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள்.